மாபெரும் கராத்தே, யோகா, சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி..,
ஆலந்தூர் மான்ஃபோர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கராத்தே, யோகா, சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவில் முதல் முறையாக ஆஸ்கார் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு ஆர்ட் கல்ச்சர் கவுன்சில் – டி.என்.ஏ.சி.சி சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.…
மாணவர்கள் மனித வடிவில் நின்று உலகசாதனை…,
சென்னை பல்லாவரம் செயின்ட் செபாஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி 2,821 மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து மனித வடிவில் நின்று அசத்தினர். இதனை வெறும் 1 நிமிடம் 20 வினாடிகளில் இச்சாதனை நிகழ்வை…
தமிழகம் சேர்ந்த அழகி தான்யா நாயுடு..,
தமிழகத்தைச் சேர்ந்த தான்யா நாயுடு, கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான Miss P&I Reality Show போட்டியில் பங்கேற்று இறுதி சுற்றில் வெற்றி பெற்று சென்னை விமான நிலையம் திரும்பி அவர்களுக்கு குடும்பத்தார்கள் நண்பர்கள் உற்சாக வரவேற்பு கடந்த மாதம் நடைபெற்ற…
சர்வதேச சமையல் கலைஞர்களுக்கான போட்டி..,
உலக நாடுகளில் உள்ள சமையல் கலைஞர்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டியில், லண்டன்வாழ் தமிழர் தனுராஜ், வெண்கலப் பதக்கம் வென்றார். சென்னை தொழில் வர்த்தக மையத்தில் தென்னிந்திய சமையற்கலைஞர்கள் சங்கம் (SICA) சார்பில், 7வது சமையல்கலை சார்ந்த ஒலிம்பியாட் போட்டிகள் மற்றும் கண்காட்சி…
பெண்களை ஊக்கபடுத்தும் விதமாக நோபல் நிகழ்ச்சி..,
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்திய ஆரி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வீட்டில் முடங்கி கிடக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் ,பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற முயற்க்கான நோபல் உலக சாதனை நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
ஆசியா மற்றும் இந்திய புத்தக உலகசாதனை நிகழ்வு..,
திண்டுக்கல் ஜி டி என் செவிலியர் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு பயிற்சி பெற்ற செவிலியர் சங்க தமிழ்நாடு கிளை சார்பாக ஆசியா மற்றும் இந்திய புத்தக உலகசாதனை நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 176 செவிலியர் கல்லூரிகளில் இருநது 3256…
நீச்சல் போட்டியில் தமிழக வீரர் வெண்கல பதக்கம்..,
2025 ஆம் ஆண்டுக்கான உலக அக்வாட்டிக்ஸ் மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 25 வயதுக்கு மேற்பட்ட நீச்சல் வீரர்களுக்கான உலகின் உயர்ந்த போட்டியான உலக அக் வாட்டிக்ஸ் மாஸ்டர் சாம்பியன்சிப் போட்டியில் சுமார் 100 நாடுகளில் இருந்து 6000 மேற்பட்ட வீரர்கள்…
உலக சாதனை படைத்த சிறப்புக்குழந்தைகள்..,
சிறப்பு தேவைகள் கொண்ட வயது 12 ஆன இளம் நீச்சலாளியான லக்ஷய் கிருஷ்ணகுமார் தன்னை உலக அரங்கில் அறிமுகப்படுத்தி ஒரு முக்கிய சாதனையை படைத்துள்ளார். இவர் இலங்கையின் தலைய்மன்னார் நகரத்திலிருந்து இந்தியாவின் இராமேஸ்வரம் வரை 56 கிலோமீட்டர் கடல் நீந்தி, உலக…
குளிர்ந்த கடல் பகுதியை நீந்தி கடந்து சாதனை சிறுவன்..,
இங்கிலாந்து நாட்டிற்கும் பிரான்ஸ் இருக்கும் இடையே உள்ள இங்கிலீஷ் கால்வாய் கடல் பகுதியை சென்னையைச் சார்ந்த 14 வயது பள்ளி சிறுவன் அகிலேஷ் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட மிகவும் குளிர்ந்த நீரில் 42…
7 கண்டங்கள் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்வி.,
விருதுநகர் மாவட்டம் ஜோக்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி. இவர் தற்போது தாம்பரம் அடுத்தமண்ணிவாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவர் உலகில் உள்ள 7 கண்டங்களின் உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனை படைக்க திட்டமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதையடுத்து…





