• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வார இதழ்

  • Home
  • கைது அபாயத்திலிருந்து

கைது அபாயத்திலிருந்து

பக்தனை காத்த முத்தாரம்மன் அகத்தியரின் சாபத்தால் வர முனி என்ற முனிவர் எருமை தலையும் மனித உடலும் கொண்ட மகிஷ உருவத்தில் அசுர குலத்தில் பிறந்தார். அவரே மகிஷன்.   கடுமையான தவம் இருந்து சிவபெருமானிடமும் பிரம்மதேவனிடமும் பல வரங்களைப் பெற்றான்.…

மகன், மகளை முன்னிறுத்தும் ஜான் பாண்டியன்

மாநாடு சொல்லும் மெசேஜ்! தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 25 ஆவது வெள்ளிவிழா மற்றும்  சமூக, சமத்துவ மாநில மாநாடு ஆகஸ்டு 24 ஆம் தேதி திண்டுக்கல்லில் நடந்தது. மாநாடு தொடங்குவதற்கு மூன்று நாளைக்கு முன்பே திண்டுக்கல் மாநகரில் தமமுக தொண்டர்கள்…

திறக்கப்படாத திட்டங்கள்… கனிமொழி போட்ட உத்தரவு!

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பூட்டியே கிடக்கும் இறகு பந்து விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 2013 – 2014 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக  கனிமொழி இருந்தபோது அவருடைய…

காதோடு

தலைநகரத்தின் தலையாக இருக்கும் அந்த அமைச்சர், நகரத்து அமைச்சர் மீது செம காண்டாக இருக்கிறாராம். தன்னை சந்திக்கும் தனக்கு நெருக்கமானவர்களிடம், அந்த நகரத்து அமைச்சரை பற்றி நாராச நடையில் சென்னை பாஷையில் அர்ச்சனை செய்கிறாராம். ஏனென்றால்… சில வாரங்களுக்கு முன் நடந்த…

மமக பதிவு ரத்து?  ஸ்டாலின் தான் காரணமா?  கூட்டணியில் புகைச்சல்! 

உங்கள் பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட 5 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 29ன் கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு…

டிரம்ப் அதிரடி வரி விதிப்பு… திருப்பூரில் வேலை இழப்பு அபாயம்! 

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஆகஸ்டு 27 ஆம் தேதியில் இருந்து 50 சதவிகிதம்  வரி விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இது ஏதோ சர்வதே செய்தி, நமக்கென்ன என்று இருக்க முடியாது. ஏனென்றால், அமெரிக்காவில் டிரம்ப்…

மத்திய அரசின்கைக்குப் போகிறதாஸ்ரீரங்கம் கோவில்?

திருச்சி- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO World Heritage Site) உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து அதற்கான சந்திப்புகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார் மதிமுகவின் முதன்மைச் செயலாளரும்,  திருச்சி எம்பியுமான துரை வைகோ. கடந்த ஆகஸ்டு…

விஜய் மீது முதல் வழக்கு! என்னென்ன செக் ஷன் ?

விஜய்  தொண்டர் கொடுத்த புகாரை வைத்தே, விஜய் மீதும் பவுன்சர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு 21 வியாழக் கிழமை மதுரையை அடுத்த பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் ரேம்ப்வாக் வந்த…

குமரி மாவட்டத்தில்

நாம் தமிழர் வேட்பாளார்கள்…. சீமான் போடும் ஸ்கெட்ச்! தமிழகத்தில் காங்கிரஸ் சார்பான  மாவட்டமாகவே  குமரி இருக்கிறது  என்பதை. குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த 1956 நவம்பர் 1   முதல்,நடந்து முடிந்த சட்டமன்ற,  நாடாளுமன்ற தேர்தல் வரை குமரி வாக்காளர்களின் தீர்ப்பு…

நமது அரசியல்டுடே டிஜிட்டல் வார இதழ் 05/09/25

பல கோடி வாசகர்கள் இதயத்தை கவர்ந்து, உள்ளங்கள் வழியே அறிவு பசிக்கு விருந்தாக இருக்கின்ற நமது அரசியல் டுடே வண்ணமயமான டிஜிட்டல் புத்தகத்தை நீங்களும் படிக்க வேண்டுகிறோம் .. நமது அரசியல் டுடே டிஜிட்டல் புத்தகத்தை கீழே உள்ள லிங்கை டச்…