• Fri. Apr 26th, 2024

வீடியோ

  • Home
  • விவசாயிகளின் பாதுகாவலர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் mkstalin , இன்று கரூர் அரவக்குறிச்சியில், புதிய 50,000 விவசாய மின் இணைப்புகளின் ஆணைகளை வழங்கி துவக்கி வைத்த விழாவின் காணொளி.

விவசாயிகளின் பாதுகாவலர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் mkstalin , இன்று கரூர் அரவக்குறிச்சியில், புதிய 50,000 விவசாய மின் இணைப்புகளின் ஆணைகளை வழங்கி துவக்கி வைத்த விழாவின் காணொளி.

மக்கள் பிரதமரைப் போன்றே, நம் ஜனாதிபதியும் மக்கள் ஜனாதிபதியாக….

சென்னை, வேளச்சேரி உள்வட்ட சாலை கல்கி நகர் வடிகாலில் இருந்து வீராங்கல் ஓடையில் 75 குதிரை திறன் கொண்ட பம்பு மூலம் நீர் வெளியேற்றுவதை மாண்புமிகு முதலமைச்சர் mkstalin பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

மைசூரு – சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பெங்களூருவில் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகம் செல்லும் வழியில் மக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார் பிரதமர் மோடி…

மழையையும் பொருட்படுத்தாமல் திரளாகக் கூடியிருந்த பாஜக தொண்டர்களுக்கு காரில் இருந்து இறங்கி வந்து நன்றி தெரிவித்த அண்ணாமலை…

திமுகவின் ஆதரவுடன் இயங்கும் மண் திருடும் கும்பல் திருப்பூர் – அவிநாசி, தாமரை குளத்தில் லாரி செல்லும் அளவிற்கு கரையை உடைத்துள்ளது

சிஐஎஸ்எஃப் கண்காணிப்பு

டெல்லி: ரியாத்தில் இருந்து வந்த இந்திய பயணி ஒருவர் தங்கம் கடத்தியதாக புதுதில்லியின் ஐஜிஐ விமான நிலையத்தின் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். 69.99 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ எடையுள்ள இரண்டு உருளை வடிவ தங்க உலோகத் துண்டுகள். பயணி கைது செய்யப்பட்டுள்ளார்: சுங்கத்துறை

கிரேட்டர் நொய்டா காரணம்: பிரியாணி ஆர்டர் தாமதம் அனைத்து 3 குண்டர்களும் நொய்டா காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.