• Sun. Mar 26th, 2023

வீடியோ

  • Home
  • கனமழையால் அதிகப் பாதிப்புக்குள்ளாகியுள்ள கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டேன். வெள்ளத் தணிப்பு – அகற்றும் பணிகளைக் கவனமாகவும் துரிதமாகவும் செய்திட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்

கனமழையால் அதிகப் பாதிப்புக்குள்ளாகியுள்ள கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டேன். வெள்ளத் தணிப்பு – அகற்றும் பணிகளைக் கவனமாகவும் துரிதமாகவும் செய்திட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்

அமெரிக்கா, டல்லாஸ் நகரில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின்போது 2 விமானங்கள் மோதி கீழே விழுந்து இரு விமானங்களிலும் விமானிகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

காலில் செருப்பு கூட இல்லை ஆனால் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் சில நேரங்களில் சுமைகள் கூட சுகம் தரும்அம்மாவின் அன்பு

ஓய்வறியா சூரியன், ஒளிரும் கதிரவன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் mkstalin பொற்கால ஆட்சியில், மழையிலான சேதங்களை சீரமைக்கும் பணிகள் துரிதமான வேகத்தில் நடைபெறுவதை பாராட்டி வாழ்த்தும் சீர்காழி மக்கள்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள வானிலை ஆய்வு மைய வளாகத்தில் இரண்டு கரும்புலிகள் சுற்றித் திரிந்தன

பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஒன்றியம் மேலையூர் பகுதியில், மக்களுக்கு சீரான வகையில் மின் விநியோகம் கிடைக்க அயராது பாடுபடும் மின் பணியாளர்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் mkstalin தலைமையில் மிளிரும் மின் துறை. பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட, மயிலாடுதுறை மாவட்டம், பரசலூர் கிராமம் செம்பனார் கோவில் பகுதியில், மக்களுக்கு சீரான வகையில் மின் விநியோகம் கிடைக்க மின் கம்பத்தை சீரமைக்கும் மின் பணியாளர்கள்.

எங்க தண்ணி தேங்கியிருக்கு வந்து காட்டுங்க

மழை வெள்ளத்தில் திருமண வரவேற்பு

நம்பிக்கை மிளிரும் நாளையின் சொந்தக்காரர்களான குழந்தைகளைக் கொண்டாடிடும் இந்நாளில், அவர்களுக்கான அன்பும் அறனுமிக்கச் சமூகச் சூழலை அமைத்திட உறுதியேற்போம்.