• Wed. May 1st, 2024

இந்த நாள்

  • Home
  • இந்தியாவின் தேசிய கீதம் இயற்றிய, இரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7,1941).

இந்தியாவின் தேசிய கீதம் இயற்றிய, இரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7,1941).

இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) மே 7, 1861ல் தேவேந்திரநாத் தாகூர், சாரதா தேவி தம்பதியினருக்கு கொல்கத்தாவிலுள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார். இவரின் பெற்றோருக்கு பிறந்து உயிரோடு இருந்த பதின்மூன்று குழந்தைகளில் இவர் இளையவர் ஆவார். இவரின் தாய் இவர் குழந்தையாக…

உலகின் முதல் அணுகுண்டு லிட்டில்பாய், ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது வீசப்பட்ட தினம் இன்று…

1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டுவரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் ஆரம்பத்தில் ஈடுபடாமல் இருந்த ஜப்பான், பின்னர் ஆசிய பகுதியில் தனது வலிமையை நிரூபிக்கும் பொருட்டு 1941ம் ஆண்டு இப்போரில் இணைந்தது. இத்தாலி மற்றும் ஜெர்மனியுடன் இணைந்து செயல்பட்டது. தென்கிழக்கு…

செவ்வாய் கோளின் ஆய்வுக்காக பீனிக்ஸ் (Phoenix) தரையுளவி விண்ணுக்கு ஏவப்பட்ட தினம் இன்று…

பீனிக்ஸ் (Phoenix) தரையுளவி நாசா ஆய்வு மையத்தின் ஆதரவுடன் அரிசோனா பல்கலைக்கழகத்தினால் ஆகஸ்ட் 4, 2007 டெல்டா II ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கேப்கெனரவல் விமானப்படைத் தளத்தில் இருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. பீனிக்ஸ் (Phoenix) என்பது செவ்வாய்…

ஹென்றி ஃபோர்ட் பிறந்த தினம் இன்று (ஜூலை 30, 1863)…,

ஹென்றி ஃபோர்ட் ஜூலை 30, 1863ல் மிச்சிகனில் உள்ள கிரீன்ஃபீல்ட் டவுன்ஷிப்பில் ஒரு பண்ணையில் பிறந்தார். அவரது தந்தை, வில்லியம் ஃபோர்ட் அயர்லாந்தில் உள்ள கவுண்டி கார்க் என்ற இடத்தில் பிறந்தவர். ஆனால் அவர்களின் பூர்வீகம் சோமர்செட், இங்கிலாந்து. அவரது தாயார்,…

கலாம் நினைவு தினம்

எல்கேபி நகர் பள்ளியில் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் மதுரை கிழக்கு வட்டார கல்வி அலுவலர் ஜான்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்‌ .அப்துல் கலாம் அவர்களின் படத்திற்கு மாலை…

முதன் முறையாக நைட்ரஜனை (Nitrogen) திரவமாக்கிய சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் ரவுல் பியேர் பிக்டே நினைவு தினம் இன்று (ஜுலை 27, 1929).

ரவுல் பியேர் பிக்டே (Raoul Pierre Pictet) ஏப்ரல் 4, 1846ல் சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் பிறந்தார். ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது ஆய்வுகள் பெரும்பாலும் குறைந்த வெப்பநிலைகளைப் பெறுதலிலும், வளிமங்களைத் திரவமாக்குவதிலும், திண்மமாக்குவதிலும் இருந்தன. டிசம்பர் 22,1877ல் பாரிசில் உள்ள…

இந்திய ஏவுகணை நாயகன், மக்களின் ஜனாதிபதி, பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினம் இன்று (ஜுலை 27, 2015).

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) அக்டோபர் 15, 1931ல் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் ஒரு படகுச் சொந்தக்காரரும், மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் மற்றும் இல்லத்தரசி ஆஷியம்மா ஆகியோருக்கு 5வது மகனாகப் பிறந்தார். இவர்…

கணித உலகில் உலக பை (π) தினம் இன்று

பை தினம் π என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். பை தினம் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 π யின் பரவலாக அறிந்த அண்ணளவு 22/7 இது கொண்டாடப்பட்டு…

நடிகர் சிவாஜி கணேசன் – 22 வது நினைவு நாள்

மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் 22 வது நினைவு நாளை முன்னிட்டு நடிகர் சங்க வளாகத்தில் அவரது படத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சரவணன்,…

மரபியலின் தந்தை கிரிகோர் யோவான் மெண்டல் பிறந்த தினம் இன்று..

கிரிகோர் ஜோஹன் மெண்டல் (Gregor Johann Mendel) ஜூலை 20, 1822ல் ஆஸ்திரியப் பேரரசின் ஹெய்ன்சன் டார்ஃப் நகரில் பிறந்தார். மெண்டல், தன் இள வயதில் தோட்ட வேலை பார்த்தார். பின் ஓல்முட்டுசு (Olmutz) மெய்யியல் நிறுவனத்தில் சேர்ந்து பயின்றார். 1843ல்…