ஓலிம்பிக் போட்டியில் சீனா முதல் பதக்கம் வென்றது…
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலகலமாக நேற்று தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் இன்றி கடும் கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்இ வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.…
74 ரன் வித்தியாசத்தில் நெல்லை ராயலை வீழ்த்திய திருச்சி வாரியர்ஸ்…..
சென்னை சிதம்பரம் மைதானத்தில் கடந்த 3 நாட்களாக நடந்து வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் பிரிமியர் லீக் போட்டிகள் புதனன்று நடைபெற்ற 3வது நாள் போட்டியில் நெல்லை சூப்பர் கிங்ஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற நெல்லை…
மழை காரணமாக டி.என்.பி.எல்.கிரிக்கெட் முழுமையாக நடைபெறவில்லை….
மழையின் காரணமாக டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. திங்களன்று எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு…
TNPL கிரிக்கெட் முதல் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியுடன் லைகா கோவை கிங்ஸ் அணி இன்று மோதுகிறது….
டி.என்.பி.எல் கிரிக்கெட் முதல் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியுடன் லைகா கோவை கிங்ஸ் அணி இன்று மோதுகிறது. சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட் சீசன் 5வது விளையாட்டு இன்று துவங்குகிறது. எட்டு அணிகள் மோதும் இந்த டி.20 கிரிக்கெட் போட்டியின்…





