• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விளையாட்டு

  • Home
  • விஜய் ஹசாரே கோப்பையில் கர்நாடகாவை வீழ்த்திய தமிழ்நாடு…

விஜய் ஹசாரே கோப்பையில் கர்நாடகாவை வீழ்த்திய தமிழ்நாடு…

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் எலைட்-பி பிரிவில் உள்ள கர்நாடகா-தமிழ்நாடு அணிகள் நேற்று மோதின.திருவனந்தபுரத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கர்நாடகம் முதலில் களமிறங்கியது. தமிழக அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்களை…

கேப்டனாக ரோகித் சர்மா ஏன்? – கங்குலி விளக்கம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் ரோகித் சர்மாவை கேப்டனாக இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி சமீபத்தில் விலகியதால், இந்திய அணியின் டி20 போட்டி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஒருநாள்…

ஹர்பஜன் இனி களத்தில் இல்லை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடி வந்தார். கடந்த ஆண்டு நடந்த தொடரில் இருந்து கொரோனா காரணமாக விலகினார். 2021 சீசனில் கேகேஆர் அணியுடன் இணைந்தார். ஆனால் ஆடும்…

கிரிக்கெட்டில் சாதனை படைத்த அஸ்வின்

இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 14 விக்கெட்களை கைப்பற்றியதுடன், பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடிய அஷ்வின் தொடர்…

பைனலில் ரித்விக் சஞ்சீவி

வங்கதேச தலைநகர் டாக்காவில், சன்ரைஸ் வங்கதேச சர்வதேச சேலஞ்ச் சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடர் நடந்தது. அதன் ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் ரித்விக் சஞ்சீவி, மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் சைனி மோதினர். அதில் அபிஷேக் 21-15, 21-18 என நேர்…

சர்வதேச அளவிலான கிரிக்கெட்டில் கோலி புதிய சாதனை

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து அணி டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதலில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்து நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா 1-0 எனும் கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.…

திட்டமிட்டபடி தென்னாப்ரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி

வரும் 9 ஆம் தேதி ந்திய கிரிக்கெட் அணி தென்னாப்ரிக்கா செல்லவுள்ளது. தென்னாப்ரிக்காவில் ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது. இந்நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா திட்டமிட்டபடி…

வான்கடே டெஸ்ட் கிரிக்கெட்- 62 ரன்களுக்குள் நியூஸிலாந்தை சுருட்டியது இந்தியா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளான இன்று காலை ஆட்டம் தொடர்ந்த நிலையில்இந்திய அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து…

இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றிய பி.வி.சிந்து

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டியில், குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று…

10 விக்கெட்களையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் புதிய சாதனை

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கிய போட்டியில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 47.5 ஓவர்கள் வீசி இந்திய அணியின் 10 விக்கெட்களையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். இந்திய அணி கேப்டன் விராட்…