மின் கசிவினால் பயங்கர தீ விபத்து..,
காரைக்கால் அடுத்த திருநள்ளார் பேருந்து நிலையம் அருகில் உள்ள பிடாரி கோவில் தெருவில் மின் கசிவினால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மெக்கானிக் பட்டறை, கோழி கடை மற்றும் அதன் அருகில் இருந்த மூன்று வீடுகள் தீயில்…
3மாதத்திற்கு பிறகு புதிய மாவட்ட ஆட்சியர் பதவி ஏற்பு…
காரைக்காலில் மூன்று மாதமாக ஆட்சியர் இல்லாத நிலையில் தற்போது புதிய மாவட்ட ஆட்சியராக ரவி பிரகாஷ் IAS பதவியேற்றார். அதிகாரிகளிடம் பிரச்சனை கூற வரும் பொதுமக்களுக்கு அதிகாரிகளே பிரச்சினையாக இருக்க கூடாது என ஆட்சியர் அறிவுறுத்தினார். எந்நேரமும் பொதுமக்கள் கலெக்டரை சந்திக்கலாம்…
பிராந்திய இட ஒதுக்கீடு வழங்க கொடியேந்தி போராட்டம்..,
காரைக்கால் மாவட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்புகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து கண்டு கொள்ளாத சட்டமன்ற உறுப்பினர்களை கண்டித்தும், அரசு வேலைகளில் காரைக்காலுக்கு பிராந்திய இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசை வலியுறுத்தியும், காரைக்கால் மக்கள் போராட்ட குழு சார்பில்…
காரைக்காலில் தமுமுக சார்பில் இரத்த தானம்..,
நாட்டின் 79 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், அதனை போற்றும் வகையில் காரைக்காலில் தமுமுக சார்பில் சிறப்பு இரத்த தான முகாம் நடைபெற்றது. காரைக்கால் மெய்தின் பள்ளி வீதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற…
ஸ்ரீ யோகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பால்குடம்..,
காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி எம்.ஜி.ஆர் சாலை, தென்கரை பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ யோகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கோட்டுச்சேரி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ஏராளமான பகதர்கள் பால்குடம் எடுத்து ஸ்ரீ யோகேஸ்வரி…
போலீசார் தேசியக்கொடியை வைத்து வாகன பேரணி..,
காரைக்காலில் காவல்துறை சார்பில் அனைவரின் இல்லத்திலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 100க்கு மேற்பட்ட போலீசார் தேசியக்கொடியை வைத்துக்கொண்டு இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர். நாட்டின் 79 ஆவது சுதந்திர சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக…
சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம்..,
காரைக்கால் மாவட்டத்தில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தில் முதற்கட்டமாக 7.3 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பகுதிகளில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் சமையல்…
துப்பாக்கி சூட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி..,
காரைக்கால் துப்பாக்கி சுடும் கிளப் சார்பில் பத்தாவது மாநில அளவிலான துப்பாக்கி சூட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. காரைக்கால் தேசிய மாணவர் படை கமாண்டர் ரஞ்சித் ரத்தே துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும்…




