சம்பா நெல் பயிர்கள் மூழ்கிய விளை நிலங்கள்..,
காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயலின் காரணமாக நேற்றைய முன்தினம் இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெய்து வந்தது இந்த நிலையில் குறுவை சாகுபடிக்கு அடுத்தபடியாக சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்…
‘டிட்வா புயல்’ காரணமாக தொடர்ந்து பெய்து வரும் மழை..,
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ‘டிட்வா புயல்’ காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நகரப்பகுதி மற்றும் திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, திருப்பட்டினம், நெடுங்காடு, உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடங்கிய தொடர் மழை இன்று அதிகாலை…
இறந்த ஆட்டுக்குட்டிகளுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை..,
காரைக்கால் நகரப்பகுதியில் வசித்து வரும் அப்துல் பாசித் என்பவர் வளர்த்து வந்த 5ஆட்டுக்குட்டிகளை தெரு நாய்கள் கடித்துக்கொன்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நாய் கடித்து இறந்த ஆட்டுக்குட்டிகளை எடுத்து வந்து நகராட்சி அலுவலகம் முன்பாக போட்டு நீதி கேட்டு போராடினார்.…
மீட்பு பணிகள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்..,
தென்மேற்கு வங்கக் கடலில் ‘டித்வா புயல்’ உருவானதை தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் புயல் மற்றும் மிக கனமழையை எதிர்கொள்வது குறித்தும் மீட்பு பணிகள் குறித்தும் புதுச்சேரி மாநில அமைச்சர்…
காரைக்காலில் புயல் உருவாக வாய்ப்பு..,
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால் கடலோர கிராமங்களில் சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியார் துறைமுகத்தில்…
விளம்பரம் செய்தால் சான்றிதழ்கள் தரப்படும் என்று மாணவர்கள் குற்றச்சாட்டு..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கோட்டுச்சேரி பகுதியில் இயங்கி வரும் தனியார் செவிலியர் கல்லூரி அறுவை சிகிச்சை பிரிவில் படித்து முடித்த 17 மாணவர்களுக்கு மதிப்பின் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை மூன்று மாதங்களாக கல்லூரி நிர்வாகம் வழங்காமல் உள்ளதால்…
“வந்தே மாதரம்” பாடல் 150 ஆண்டுகள் சிறப்பு விழா…,
“வந்தே மாதரம்” பாடல் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவு பெறும் சிறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் வந்தே மாதரம் பாடலை பாடி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பாஜக மகளிர் அணி…
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,
காரைக்கால் தலைமை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு கடந்த 14 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை புதுச்சேரி அரசு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்…
மூன்றடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படவுள்ளதாக தகவல்..,
திருநள்ளாறில் மூன்றடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படவுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். புகழ் பெற்ற திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி கொண்டு அமைந்துள்ள ஸ்ரீசனீஸ்வரபகவானை தரிசனம் செய்ய உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள்…




