கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கிய த.வெ.க அரசு..,
நவீன அரசியல் களத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் பெரும்பாலும் கவர்ச்சிகரமான, வசீகரமான புனை கதைகளில் மீது அரசியல் கட்டமைக்கப்படுவதை நாம் பார்த்து வருகிறோம். களத்துக்கு வரும் புதிய அரசியல் கட்சிகள் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழலை மாற்றி அமைப்போம் என்றும்,…
ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்கான் சாப்பிட மட்டும் வாய் திறக்கிறார் அமைச்சர் புஸ்சி ஆனந்த்….
ஊரே போராட்ட களத்தில் இருக்கும் போது தன் சகாக்களுடன் ஜனநாயகம் படத்தை கண்டு களித்திருக்கிறார் முதல்வர், இது என்ன தேச குற்றமா என்று விஜய்யின் தம்பிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஜனநாயகத் திரைப்படம் வெற்றி…
தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் தீர்வு அல்ல நம்முடைய கோரிக்கை நீட்டு வேண்டாம்-சி டி ஆர்…
மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் செய்தியாளர்கள் அறையை தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏத்தி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை…
ஜனநாயக திரைப்படத்திற்காக அறிவிக்கப்படாத அரசு விடுமுறையை அமல்படுத்தப்பட்டது-ஆர் பி உதயகுமார்..,
முதல்வர் விஜய் அவர்கள் நடித்துள்ள ஜனநாயக படம் நேற்று வெளியானது இதனால தமிழகத்தில் நாம் நினைத்தது போல அறிவிக்கப்படாத அரசு விடுமுறையில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது தமிழகமே திருவிழா கோலமாக இருக்கணும் என அமைச்சர் ஆனந்த் உத்தரவால் விஜய் ரசிகர்கள் தமிழகத்தை அலங்கோல…
த.வெ.க அரசு சைனா பொம்மை போல உள்ளது-ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,
கரூரில் பணமா, ஜனமா என்றால் எனக்கு ஜனம் தான் முக்கியம் என்று விஜய் வழக்கமான பஞ்ச் டயலாக் பேசி முழுங்கினார். தமிழக மக்களுக்கு நேர்மையான, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவேன் என தொடர்ந்து விஜய் பேசி வருகிறார் .இப்படி பேசும் விஜய்க்கு கூட்டணி…
தமிழக சட்டப்பேரவை கூடுகிறது…
ஆகஸ்ட் 5ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு விடுத்துள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் நேரலை செய்யப்படும். கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வு கூடி முடிவு எடுக்கும்…
அதிகாரிகள் நியமனத்தில் அதிகாரிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்-ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு..,
நடைபெற்றுக் கொண்டிருக்கிற விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சியிலே, யாருமே நிம்மதியாக இல்லை. ஆட்சியாளர்களும்,மக்களும்அரசு ஊழியர்களும் ,விவசாயிகளும் மாணவர்களும் ஏன், ஆட்சி கட்டில் அமர்த்திய ஜென்சி தலைமுறையே நிம்மதியாக இருப்பதாக தெரியவில்லை. ஆட்சி அமைத்த 2 மாதத்திலே ஏன் இந்த ஒப்பாரி என்று…
தாம்பரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டுகடப்பேரி திருநீர்மலை மெயின் ரோட்டில் . நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வழக்கறிஞர் ஆகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் அவர்கள்…
பல்வேறு துறைகளில் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,
புதுக்கோட்டையில் பல்வேறு துறைகளில் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. 721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மாண்புமிகு முகமது பர்வேஸ் பட்ஜெட் கூட்டத்…
“பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டாம்”..,
“பேருந்து டிக்கெட் விலையை உயர்த்தாமல் போக்குவரத்து துறை வருவாயை பெருக்க வேண்டும்” – போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 2,000 AC பேருந்துகளை உடனடியாக வாங்க அறிவுறுத்திய CM விஜய், AC பேருந்து பயன்பாட்டிற்கு வந்தாலும் டிக்கெட்டை உயர்த்த…








