மதிப்பெண் குளறுபடி – மாணவன் அதிர்ச்சி
12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி அம்பலம். தமிழ் பாடத்தில் 88 மதிப்பெண்கள் வாங்கிய மாணவருக்கு 58 மதிப்பெண் போட்ட அவலம். மறுகூட்டலுக்காக பணம் செலுத்தி விடைத்தாள் நகலை பெற்ற மாணவருக்கு அதிர்ச்சி
அக்னிபான் ராக்கெட் சோதனை வெற்றி
உலகிலேயே முதல்முறையாக முப்பரிமாண பிரின்டிங் முறையில் உருவாக்கப்பட்ட செமி கிரையோஜெனிக் இன்ஜினுடன் கூடிய அக்னிபான் தனியார் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.சென்னை ஐஐடியுடன் இணைந்து ஏராளமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், அக்னிகுல் காஸ்மோஸ் என்ற…
‘என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்’ சஸ்பெண்ட்
இன்று பணி ஓய்வு பெறும் நாளில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.2004ல் சந்தனமரக் கடத்தல் வீரப்பனை என்கவுண்ட்டர் செய்ததில் குறிப்பிடத்தக்கவர் இந்த வெள்ளத்துரை ஏடிஎஸ்பி. 2003ல் சென்னையில் அயோத்தி குப்பம் வீரமணி உட்பட 12…
பிரஜ்வல் ரேவண்ணா கைது!
நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன், பிரஜ்வல் ரேவண்ணாவை ஜெர்மனியில் இருந்து நாடு திரும்புகையில், பெங்களூரு விமான நிலையத்தில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கைது செய்தனர்.
தர்மலிங்கம் 9-ஆம் ஆண்டு நினைவு நாள்!
சென்னை, கோயம்பேடு கனி அங்காடி வளாகத்தில் மறைந்த தர்மலிங்கம் 9- ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தர்மலிங்கம் அறவழித் தொண்டு கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. த.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புலவர் இரத்தினவேலன்…
தூய்மை பணியாளர் மீது போலீஸ் வாகனம் மோதி காயம் …. 2 இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..!
மத்திய பிரதேச மாநிலத்தில் சாலையோரம் தூய்மை பணி செய்து கொண்டிருந்த தொழிலாளி மீது போலீசாரின் ஸ்கார்பியோ கார் தொழிலாளி மீது நேராக வந்து மோதி கீழே தள்ளி மேலே ஏறி இறங்கியது. இதில் தொழிலாளி பலத்த காயம் அடைந்தார். மேலும், இது…
இந்தியாவிலேயே டெல்லியில் அதிக வெப்பம் பதிவு
இந்தியாவிலேயே டெல்லியில்தான் அதிகபட்சமாக 126 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை டெல்லியில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியின் முங்கேஷ்பூரில் உள்ள வானிலை நிலையம், இன்று பிற்பகல்…
ஜூன் 1 முதல் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம்
ஜூன் 1 முதல் 18வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டினால் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை இயக்குவதால் அதிக சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.மது அருந்திவிட்டு…
ஆகஸ்ட் பருவ அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கான அறிவிப்பு-மாநில தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்ககம்
தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்), கணக்கியல், அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகிய வணிகவியல் தொழில்நுட்பத் தேர்வுகளை மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு இரண்டு முறை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) நடத்துகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் பருவ அரசு கணினி…



