• Sat. May 11th, 2024

மதுரை

  • Home
  • மதுரையில் மயங்கி விழுந்த பெண் காவலர் உயிரிழப்பு…

மதுரையில் மயங்கி விழுந்த பெண் காவலர் உயிரிழப்பு…

காவல் நிலையத்தில் பெண் காவலர் மயங்கி விழுந்து இறப்பு, பணிச்சுமை காரணமா, காவல்துறையினர் விசாரணை. மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரிபவர் கலாவதி, வயது 47, இவரது கணவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.  நேற்று இரவு…

மதுரை பாஜகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல் : அதிருப்தியில் நிர்வாகிகள்

மதுரை மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் நியமனத்தில் மாவட்டத் தலைவர் மீது பழைய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் டாக்டர் சரவணன். சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட அக்கட்சியில் வாய்ப்பு கிடைக்காததால் பாஜகவில் சேர்ந்தார்.…

மதுரையில் சிலம்பம் சுற்றுவதில் சாதனை!

மதுரையில், 4 வயது முதல் 25 வயது வரையிலான சிலம்ப போட்டியாளர்கள் கண்களை கட்டிக்கொண்டு தொடர்ந்து 90 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தல்! மதுரை எம் கே புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 4 வயது முதல்  25…

தேர்தலுக்காக மட்டுமே அறிக்கை! -திமுக மீது செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!

முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சி தேர்தலுக்காகவே மதுரைக்கு புதிய திட்டங்களை அறிவித்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாளையோட்டி மதுரை அருள்தாஸ்புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக கட்சி கொடியேற்றி…

மதுரையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு!

வருகிற ஜனவரி 26ம் தேதி,  டெல்லியில் நடைபெறும் இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்திக்கு செல்ல மத்திய பாதுகாப்புத் துறை நிபுணர் குழு அனுமதி மறுத்திருப்பது தொடர்பாக மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்துள்ள பத்திரிக்கையாளர் சங்கத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்…

யூடியூபிற்கு மொத்தமாக தடை விதிக்கலாமே? – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசிடம் என்ன திட்டம் உள்ளது? அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? எனவும், இதுகுறித்து தமிழ்நாடு அரசு…

மதுரையில் கல்விக்கடன் வழங்குவதில் சாதனை!

மதுரை மாவட்டத்தில்,கல்விக்கடன் 100 கோடி ரூபாய் என்ற சாதனை இலக்கு எட்டப்பட்டுள்ளது. அது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், கொரானா காலகட்டத்தில் இந்தியாவில் கல்வி சார்ந்த பிரச்சனைகளும், மாணவர்கள் இன்னல்களும் அதிகம்.கொரானா காலகட்டத்தில்…

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக அரசு குறை கூறி வருகிறது!- செல்லூர் ராஜு

மாமன்னர் திருமலை நாயக்கரின் 439 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் அதிமுக வின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திருமலை…

ஆண்டிபட்டியில் மன்னர் திருமலை நாயக்கரின் 439 வது பிறந்தநாள் விழா!.. அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மன்னர் திருமலை நாயக்கரின் 439 வது பிறந்த நாளை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்…

மதுரையில் மாமன்னர் திருமலை நாயக்கரின் 459வது பிறந்தநாள் விழா அனுசரிப்பு..!

மாமன்னர் திருமலை நாயக்கரின் 459 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், முன்னாள் தலைமை…