• Sun. Oct 1st, 2023

மதுரை

  • Home
  • வீர சுவர்க்கத்தை நோக்கி விரைந்து செல்லும் குதிரை வீரன்

வீர சுவர்க்கத்தை நோக்கி விரைந்து செல்லும் குதிரை வீரன்

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தனியார் விவசாய நிலத்தில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான குதிரை வீரன் சிற்பம் மற்றும் போர் வீரன் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளன. மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு…

மதுரை அப்போலோ மருத்துவமனையில் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை முறை அறிமுகம்..

புதிய நவீன தொழில்நுட்பத்துடன் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை முறையை மதுரை அப்போலோ மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்ப்டது. என்டோ வாஸ்குலர் வெயின் & ரேடியல் ஆர்டரி ஹர்வெஸ்டிங் சிஸ்டம் என்கிற புதிய சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஒரு புதிய…

மத்திய அரசு மின் கட்டணம் உயர்த்த சொல்லவில்லை மதுரையில் எம்.எஸ்.ஷா பேட்டி…

மத்திய அரசு மின் கட்டணம் உயர்த்த சொல்லவில்லை, மின் கட்டணத்தை மாற்றியமைக்க தான் கூறியது என மதுரையில் பாஜக பொருளாதாரப் பிரிவின் மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா பேட்டி… தமிழக பாஜக பொருளாதாரப் பிரிவின் மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து…

ஆசிரியர்கள் மாணவர்களிடம் தங்கள் குடும்பம் போல் நடக்க வேண்டும்… முன்னாள் டிஜிபி ரவி பேட்டி

ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை உளவியல் முறைப்படி தெரிந்து கொண்டு குடும்பத்தினர் போல நடந்துகொண்டால் எந்தப்பிரச்சனையும் இருக்காது. கள்ளக்குறிச்சி சம்பவம் போல இனி நடக்கக்கூடாது, நடந்துவிடக்கூடது என முன்னாள் டிஜிபி ரவி பேட்டி. மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி…

குண்டும் குழியுமானசாலையை சீரமைக்ககோரி சாலை மறியல்

மதுரையில் சேதம் அடைந்த குண்டும் குழியுமானசாலையை சீரமைப்பு தர கோரி சக்கிமங்கலம் கல்மேடு சத்யா நகர் ஆண்டாள்கொட்டாரம் கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் பகுதியில் சேதம் அடைந்த குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து புதிய தார் சாலை…

காமராஜரின் பிறந்த நாள்- மாலை அணிவித்து மரியாதை

மதுரையில்பாரதப் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் பல்வேறு சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்மதுரையில் பாரதப்பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளக்குத்தூண் பகுதியில் அமைந்துள்ளஅவரின்…

தொகுப்பூதிய அடிப்படையில், ஆசிரியர்களை நியமிக்கலாமே?

அரசுக்கு பணம் தான் பிரச்சனை எனில், தொகுப்பூதிய அடிப்படையில், ஆசிரியர்களை நியமித்து, பின்னர் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கலாமே? – நீதிபதிதற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கு…நாளை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை…

சாதி சான்றிதழ் வழங்காமல் இழத்தடிப்பு -கலெக்டரிடம் மனு

காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கான சாதி சான்றிதழ் வழங்காமல் இழத்தடிப்பு செய்யும் மதுரை கோட்டாச்சியரை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு.மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்ககூடிய காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த ஏராளமானோர் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளனர்.ஆனால்…

தமிழகத்தில் மன்னர் ஆட்சி போல திமுக ஆட்சி நடத்திவருகிறது

தமிழகத்தில் திமுக ஆட்சி மன்னர் ஆட்சி போல நடந்து வருகிறது என மதுரையில் வேலூர் இப்ராஹிம் பேட்டிபாஜகவின் மாவட்ட செயற்குழு கூட்டம் பாஜக மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த…

திருப்பரங்குன்றத்தில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை

திருப்பரங்குன்றத்தில் ஆடிமாத பிறப்பான இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது.ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் இன்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி…