அருள்மிகு ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சுவாமி திருவீதி உலா..,
தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டு தெரு பகுதியில் உள்ள அருள்மிகு அபய பிரதான ரெங்கநாதர் சாமி ஆலயத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது . நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமிக்கு அதிகாலை பல்வேறு பொருட்களால்…
உணவுப்பாதுகாப்புத்துறையினர் தீவிர சோதனை..,
கரூர் மாவட்டத்தில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர், சுங்ககேட், தாந்தோன்றிமலை, காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். உணவுப்பாதுகாப்பு துறையின் கரூர் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் சிவராமபாண்டியன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் மதுரைவீரன்…
பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!!!
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நந்தி பகவான் வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, பல்வேறு சிவாலயங்களில் இன்று காலை முதல் பல்வேறு…
போக்குவரத்து காவலர்களுக்கு பொலியூசன் மாஸ்க், கூலிங் கிளாஸ், கூலிங் தொப்பி
கரூரில் போக்குவரத்து காவலர்களுக்கு பொலியூசன் மாஸ்க், கூலிங் கிளாஸ், கூலிங் தொப்பியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா வழங்கினார். கோடை காலம் துவங்கி விட்டதால் பகல் நேரங்களில் கடும் வெயிலில் நின்று சாலையில் போக்குவரத்து சீர் செய்யும் காவலர்களுக்கு…
கரூரில் கட்டட பொறியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் கட்டட பொறியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்கத்தின் சார்பாக, வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கட்டுமான…
தவெக சார்பில் பேனர், கட்சிகொடி இன்றி நோன்பு…
கரூரில் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் தொழுகை செய்து இப்தார் நோன்பை வரவேற்றனர். பேனர் கட்சி கொடி இன்றி நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது.…
எங்கும் இசை எதிலும் இசை… குழந்தை வடிவில் இசைஞானி இளையராஜா!
கரூரில் வரும் மே 1ம் தேதி இசை அமைப்பாளர் இளைய ராஜாவின் இசைக் கச்சேரி நடைபெறுவதை முன்னிட்டு, 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இளையராஜா மாஸ்க் அணிந்து திருவாசகம் பாடி டிக்கெட் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. கரூரில் வரும் மே மாதம் 1ம்…
ஸ்ரீதேவி பூதேவியுடன் கல்யாண வெங்கடரமண ஊஞ்சல் உற்சவம்…
கரூர் கல்யாண வெங்கட்ரமண ஆலயத்தில் சுவாமி இன்று ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன்…
சுனிதா வில்லியம்ஸ் ஐ ஓவியம் வரைந்து வரவேற்ற ஆசிரியர்
கரூர் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர், சுனிதா வில்லியம்ஸ் ஐ வரவேற்று ஓவியம் வரைந்து வாழ்த்து தெரிவித்தார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், ஈசநத்தம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றுபவர் சம்சாத் பானு, உலகளவில் போற்றப்பட்ட…





