தேசிய கார் கோப்பை பந்தயம்..,
தேசிய கார் பந்தயம் போட்டியில் பெங்களூரு வீரர் கோப்பையை தட்டிச் சென்றார். கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே”யில் தேசிய அளவிலான கார் பந்தயம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, டெல்லி, மராட்டியம், அசாம் உள்ளிட்ட…
குழந்தைகளுக்கு சூப்பர் கிட்ஸ் 2025 போட்டி..,
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை ராவ் மருத்துவமனையின் சார்பில் குழந்தைகளுக்கு சூப்பர் கிட்ஸ் 2025 போட்டிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆடை அணிவகுப்பு போட்டியில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது ஆடை அழகை வெளிப்படுத்தினர்.போட்டியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு ரொக்கப் பரிசுகளும்,பரிசு பொருட்களும்…
கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் அலுவலகம் திறப்பு..,
கோவை: ஒரு வருடத்துக்கு மேலாக பாரம்பரியத் தோற்றத்துடன் புதுப்பிக்கப்பட்ட கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் (SPCA) புதிய அலுவலகக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த புதிய அலுவலகத்தை கோவை மாவட்ட ஆட்சியரும் SPCA தலைவருமான திரு. பவன்…
தேசிய மருந்தியல் வார தொடக்க விழா 2025..,
இந்திய மருந்தியல் சங்கம் (IPA) – தமிழ்நாடு மாநில கிளை, தமிழ்நாடு மருந்தியல் நல அறக்கட்டளை, சென்னை மற்றும் கோயம்புத்தூர் கிளை ஆகியவை இணைந்து 64-வது தேசிய மருந்தியல் வாரத்தை கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியில், நவம்பர் 14, 2025…
கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு கேக் மிக்சிங் நிகழ்ச்சி..,
கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள பிரபல லீ மெரிடியன் ஓட்டலில், 2025 கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாகத் வருடாந்திர கேக் மிக்சிங் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஹோட்டலின் விருந்தினர்கள் மற்றும் ரோட்டரி கிளப்பில் இருந்து வந்த சிறப்பு அழைப்பாளர்கள்…
பள்ளிவாசல் சார்பில் மாபெரும் கண்காட்சி..,
கோவை பூ மார்க்கெட் அருகில் உள்ளஹைதர் அலி திப்பு சுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் கபரஸ்தான் ஈக்கத் பள்ளிவாசல் சார்பில் இன்று மாபெரும் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் கோவை மாவட்டத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக புகைப்பட கண்காட்சிகளும்…
கோயம்புத்தூர் விழாவை துவக்கி வைத்த செந்தில் பாலாஜி..,
கோயம்புத்தூர் விழா இன்று முதல் துவங்கி 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதன் துவக்க நிகழ்வாக கொடிசியா மைதானத்தில் SKY DANCE எனப்படும் ஒளி,ஒலி லேசர் ஷோ நிகழ்ச்சி…
தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவர் தென்னரசன் தெரிவிப்பு..,
உலக நீரிழிவு நோய் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் இயங்கி வரும் “தி ஐ ஃபவுண்டேஷன்” கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாநகர காவல் துணை ஆணையர்…
உலக சர்க்கரை நோய் தினம்..,
உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, கோவை ராம்நகர் நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை சார்பில் வாக்கத்தான் மற்றும் ஜும்பா நிகழ்வு நடைபெற்றது. இதுகுறித்து கோவை கோவை, ராம்நகர் நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் தலைமை…
ஸ்ரீலங்காவில் இருந்து ஜவுளி துறை தொழிலதிபர்கள்.,
கோவை ராமநாதபுரம் சில்க் வில்லேஜ் மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மேலாண்மை கல்லூரி இணைந்து ஸ்ரீலங்காவிலிருந்து ஜவுளிதுறை தொழில் அதிபர்கள் 30 பேர் அடங்கிய குழு கோவை ராமநாதபுரம் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்திற்கு வருகை தந்தனர். கைத்தறி,…




