18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி..,
புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக நடைபெற்ற கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியில் 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினார். கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி – துவக்கி வைத்த முன்னாள் டிஜிபி,மாவட்ட ஆட்சியர், மேற்கு மண்டல…
கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியில் தனது வெற்றி பங்களிப்பை பகிர்ந்த எல்ஜி எக்யூப்மென்ட்ஸ்..!
கோயம்புத்தூர் மாரத்தான் குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜெயராம் வரதராஜ் கூறுகையில், கோயம்புத்தூர் மாரத்தான்போட்டியின் 11 வது பதிப்பை நடத்துவதில் எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் முக்கிய ஸ்பான்ஸராக இருந்து உதவி புரிவதில் பெருமிதம் கொள்கிறோம். ஓட்டம், நடைபயிற்சி,உடற்தகுதி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில்…
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வருகை -கோவையில் கேக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்..,
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கோவையில் கிறிஸ்துமஸ் தாத்தா சாரட் வண்டியில் வருவது போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. ஏசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம்…
சூர்யபாலா மோட்டார்ஸ் ஹோண்டா பிக்விங் ஷோரூமில் ஹோண்டா சிபி 350 பைக் அறிமுகம்..,
கோவையில் பிரபலமான சூர்யபாலா மோட்டார்ஸின் பிக்விங் ஷோரூமில் ஹோண்டா சிபி 350 என்ற பதிய இரண்டு சக்கர வாகனத்தின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. இதுகுறித்து சூரிய பாலா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திருப்பதி மூர்த்தி கூறியதாவது.., இந்த ஹோண்டா…
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிதான உணவு திருவிழா.., அமைச்சர் முத்துச்சாமி பார்வையிட்டார்…
சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் வேளாண்மை மருத்துவம், குழந்தைகள் மேம்பாட்டு திட்டம், சமூக நலம், சித்த மருத்துவம், சத்துணவு, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாடு…
கோவைக்கு சரக்கு இரயில் மூலம் 1,300 மெட்ரிக் டன் உரம்…
கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் விதமாக தூத்துக்குடி ஸ்பிக் மற்றும் க்ரீன் ஸ்டார் உர நிறுவனத்தில் இருந்து கோவைக்கு சரக்கு இரயில் மூலம் 1,300 மெட்ரிக் டன் உரம் வந்தடைந்தது. கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட…
முத்தண்ணன் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்.., நோய் பரவும் அபாயம்…
கோவை காந்தி பார்க் பகுதியில் முத்தண்ணன் குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடித்து விற்பனை செய்து வந்தனர். அப்பகுதியில் உள்ள விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் தொழிற் சாலைகளில் இருந்து வரும் கழிவுநீர் குளத்தில்…
கோவையில் மணப்பெண்களுக்கான தங்க நகை கண்காட்சி..!
தென் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற நகை விற்பனை நிறுவனமான கேப்ஸ் கோல்டு நிறுவனம் சார்பில், கலாஷா பைன் ஜூவல்ஸ் தங்க நகை கண்காட்சி கோவையில் இன்று முதல் 16-ந் தேதி வரை கோவை அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்…
கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில்..,தொழில் முனைவோருக்கான ஆலோசனை..!
கோவை பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரியில் கடந்த டிசம்பர் 12 ல் நடந்த இந்த மாநாட்டில், 16 வகையான தொழில் பிரிவுகளை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த பெண்கள் பங்கேற்று பேசினர். சவால்களுக்கு இடையே உள்ள வாய்ப்புகள் குறித்து பேசினர்.நிலா அட்வைஸர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்…