கோவையில் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு..,
பி.என்.கே ஹப் (BNKHUB), ஸ்டார்ட்அப் தமிழ்நாடு உடன் இணைந்து, ஃபின்டெக் ஹேக்கத்தான் நடத்த உள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் லட்சியமான ஃபின்டெக் ஹேக்கத்தான், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் கல்லூரியில், உயிரி தொழில்நுட்ப சிறப்பு மையத்தில் நடைபெறுகிறது, இது மாநிலம்…
கோவையில் டிராவல் எக்ஸ்போ 2025 ரோட்ஷோ..,
கோவையில் தமிழக சுற்றுலா கண்காட்சி (TTE)க்கான ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை ஆதரவுடன் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்கும்போது வணிகம் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்பு உட்பட அவர்களுக்குக் கிடைக்கும் ஏராளமான நன்மைகளை…
வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பதிவாகி உள்ள பெயர்கள்..,
கோவை, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 12 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு செய்யப்பட்டு உள்ளது என குற்றம்சாட்டி கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அ.தி.மு.க வை சேர்ந்த தாமோதரன் மற்றும் பா.ஜ.க தெற்கு மாவட்ட தலைவர், முன்னாள்…
ஸ்மைல் புரோ தொழில்நுட்பம் அறிமுகம்..,
தி ஐ ஃபவுண்டேஷன் – இந்தியாவில் ஒளிவிலகல் அறுவை சிகிச்சையில் ஒரு முன்னோடி. அடுத்த தலைமுறை லேசர் கண் பார்வை திருத்தம் – “ SMILE PRO “ – ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. தி ஐ ஃபவுண்டேஷன் நிர்வாக இயக்குனர்…
தோகை அழகாக விரித்தாடிய மயில்!!
கோவை மாவட்டம், பூச்சியூரில் பகுதியில் தோகை விரித்து அற்புதமாக நடனமாடும் மயிலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இக்காட்சிகளை தனது மொபைல் கேமராவில் புளியகுளம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் பதிவு செய்து இருக்கிறார். இயற்கை அற்புதங்களை தனது ஒவ்வொரு படங்களிலும்…
செங்கல் சூளையில் உலாவிய 11 அடி நீள பாம்பு!!
கோவை வனத்தை ஒட்டிய கிராமங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மருதமலை வனப் பகுதியை ஒட்டி உள்ள கணுவாய் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 11 அடி நீள மலைப் பாம்பு உலாவுவதை கண்ட…
முத்தமிழறிஞர் கலைஞர் 7 வது நினைவு நாள்..,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து,அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக த் திகழ்ந்த முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞர் அவர்களின் 7 வது நினைவு நாளையொட்டி, கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில்,…
தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு..,
கோவை உள்ள ராவ் மருத்துவமனை சார்பில் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உதவும் வகையில், தாய்ப்பால் மற்றும் அப்பால் என்ற விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. ரோட்டரி ஆக்ருதி, பிக்கி ஃப்ளோ மற்றும் பென்டா லேடீஸ் சர்க்கிள் எண்.37 ஆகிய அமைப்புகளுடன் இணைந்து…
கோவையில் மாணவிகள் விழிப்புணர்வுப் பேரணி..,
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கோவையின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று சிறப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் பல்கலைக் கழக மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வுப் பேரணியில் மாணவிகள் அனைவரும் பாரம்பரிய கைத்தறி ஆடைகள்…
ஆண்டின் 13 சங்கங்களின் பதவி ஏற்பு விழா..,
சுந்தராபுரம் லிண்டஸ் மகாலில் நடைபெற்ற இதில், பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் கீழ் வரும், கோயம்புத்தூர் வாரியர்ஸ் சின்னவேடம்பட்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் கோயம்புத்தூர் சேலஞ்சர்ஸ் கோயம்புத்தூர் கிரியேட்டர் கோயம்புத்தூர் எண்டர்பிரனர் கோயம்புத்தூர் கோவை ஸ்மார்ட் சிட்டி கோயம்புத்தூர் மெரிட்…




