அகில இந்தியக் கூடைப்பந்து முதல் நாள் போட்டி..,
59-வது பிஎஸ்ஜி கோப்பை ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து முதல் நாள் போட்டியில் கேரளா மாநில மின்சார வாரியம், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் இந்திய விமானப்படை அணிகள் வெற்றி பெற்றது… பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 59-வது…
ஸ்டேன்ஸ் பள்ளியின் 163 வது ஆண்டு விழா..,
கோவையில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 163 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவையில் நூற்றாண்டுகளை கடந்த பள்ளியாக அவினாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் செயல் பட்டு வருகின்றது. கோவையின் முக்கிய…
தென்னிந்திய ஜோதிடர் நலச்சங்க முப்பெரும் விழா..,
தென்னிந்திய ஜோதிடர் நல சங்கத்தின் முப்பெரும் விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் சபை தலைவர் சமீல் முருகன் தலைமையில் இதில்,ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆலோசகர் லயன் செந்தில் குமார் அனைவரையும் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக…
கோவை சூலூர் அருகே கார் மோதி விபத்து!!
கோவை சூலூர் அருகே செஞ்சேரிமலை பகுதியில் ஜுவல்லரி பாக்ஸ்களை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் முன்பு கல்லூரி பேருந்தை தனது இருசக்கர வாகனத்தில் முந்த முயன்ற அதே கல்லூரி இல் படிக்கும் மாணவி மற்றும் அவரது தம்பி எதிரே வந்த கார் மோதி…
விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன்..,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை தந்த கேப்டன் விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் இன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிய நிலையில் கோவையில் தேமுதிகவினர் படங்களை பார்த்து கொண்டாடினார். சினிமா பின்புலமின்றி, புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளித்து,…
விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள்..,
தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் மண்டல அளவிலான சூலூர் குறுமைய விளையாட்டு போட்டிகள் அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இதில் கோவை மாநகர போக்குவரத்து…
கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை பார்த்து ரசித்த தொண்டர்கள்..,
கேப்டன் பிரபாகரன் திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியானதை தேமுதிக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.. இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான கேப்டன்…
குறுமைய விளையாட்டு போட்டி ஆர்வமுடன் பங்கேற்பு.,
தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக 66 வது குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் மண்டல அளவிலான அ குறுமைய விளையாட்டு போட்டிகள் கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்றது.…
பேக்கரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்.,
கோவையில் உணவு பாதுகாப்பு சட்டம், மற்றும் விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் டாடாபாத் பகுதியில் உள்ள பேக்கரி உரிமையாளர்கள் சங்க கூட்டரங்கில்,நடைபெற்றது. பேக்கரியில் தயாரித்து விற்பனைச் செய்யப்படும் உணவு பொருட்கள் தயாரிப்பது, விநியோகிப்பது, கழிவுகளை சுத்தமாக அப்புறபடுத்துவது, உணவு பாதுகாப்பு சட்டம்…
பி.எஸ்.ஜி. கோப்பைக்கான கூடைப்பந்து போட்டிகள்..,
கோயம்புத்தூர், ஆகஸ்ட் 21, 2025 : கடந்த 58 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 59-வது கூடைப்பந்து போட்டிகள் வரும் 2025 ஆகஸ்ட் 23-ம்…




