ஜனநாயக கடமை ஆற்றினார் நடிகை திரிஷா
நடிகை திரிஷா சென்னை டிடிகே சாலையில் அமைந்துள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் ஜனநாயக கடமை ஆற்றினார்.
நடிகர் தனுஷ் வாக்களித்தார்
நடிகர் தனுஷ் சென்னை டிடிகே சாலையில் அமைந்துள்ள சென் பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் வாக்களித்தார்.
நடிகர் சரத்குமார் தங்களது வாக்கினை பதிவு செய்தார்
நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார். மகள் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர்கள் சென்னை கொட்டிவாக்கத்தில் அமைந்துள்ள நெல்லை நாடார் பள்ளியில் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்
வரிசையில் நின்று வாக்களித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எஸ் ஐ டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார்
முதல் தேர்தலை சந்திக்கும் ஆவடி மாநகர காவல் ஆணையம்
புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகர காவல் ஆணையம் முதல் தேர்தலை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.கடந்த 2022 ஆம் ஆண்டு புதிதாக உருவாகிய ஆவடி மாநகர காவல் ஆணையரகம், முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தல்…
பறக்கும்படை சோதனையில் 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்
தாம்பரம் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது 1500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் நேற்றிரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை மடக்கி சோதனை…
விமான கட்டணம் பன்மடங்கு உயர்வால் பயணிகள் அதிர்ச்சி
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக பொது விடுமுறை…