• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சென்னை

  • Home
  • காணிக்கை பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள்..,

காணிக்கை பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள்..,

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர்,காமராஜர் சாலையில் 50,வருடம் பழைமை வாய்ந்த ஸ்ரீ தேவி கங்கையம்மன் கோவில் உள்ளது,நேற்று இரவு வழக்கம் போல் கோவிலை மூடிவிட்டு சென்ற அர்ச்சகர் இன்று காலை வந்து பார்த்த போது முன்பக்க கதவை உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவர். உள்ளே…

தொழில் முனைவோர்களை உருவாக்கும் ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான்..,

சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் போட்டி உற்சாகமாக நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20 குழுக்கள் மொத்தம் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். நிலக்கரி அமைச்சகம் மற்றும் சர்வதேச அமைச்சகங்கள் முன்வைத்த பிரச்சனைகளுக்கு சாப்ட்வேர்,…

“வள்ளலார் சர்வதேச மையம்” செயற்குழு கூட்டம்..,

வடலூரில் வள்ளலார் சக்தி ஞான சபைக்கு எதிரே அமைந்துள்ள பெருவெளி தளத்தில், “வள்ளலார் சர்வதேச மையம்” கட்டுமானத்திற்கு எதிராக சன்மார்க்கிகள் திரண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட சன்மார்க்கிகள் பங்கேற்று இந்த செயற்குழு…

குரோம்பேட்டையில் மாபெரும் கிறிஸ்துமஸ் பேரணி..,

குரோம்பேட்டையில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, புதுவாழ்வு ஜெம்ஸ் பேராலயத்திலிருந்து தாம்பரம் சென்னை கிறிஸ்துவ கல்லூரி வரை 5 கிலோமீட்டர் தூரத்தில் மாபெரும் கிறிஸ்துமஸ் பேரணி நடைபெற்றது. இதில் 500 பேர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, பாதசாரிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்து நடந்து சென்றது…

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம்..,

பம்மலில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இரட்டை பிள்ளையார் கோவில் அருகே நடைபெற்றது. தட்பொலியான நீர்நிலைகள், சாலை வசதிகள் உள்ளிட்ட முக்கிய பொதுப் பிரச்சனைகள் குறித்து கட்சி வேட்பாளர் மற்றும் மருத்துவரான கார்த்திகேயன் வெளிப்படையாகக்…

பாபர் மசூதி இடிப்பு – தாம்பரத்தில் கருப்புக்கொடி போராட்டம்..,

சென்னையை அடுத்த தாம்பரம் சண்முகம் சாலையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை எதிர்த்து இன்று கருப்பு துண்டு அணிந்தும், கருப்புக்கொடி ஏந்தியும் கோரிக்கை போராட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தலைவர் ஜாஹிர்…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பம்மலில் கண் சிகிச்சை முகாம்..,

தமிழ்நாடு துனை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் கண் சிகிச்சை முகாம் இன்று சிறப்பாக நடைபெற்றது. பம்மல் தெற்கு பகுதி கழகத் தலைமையில், மண்டல குழுத் தலைவர்…

அம்பேத்கர் நினைவு நாள்..,

சமத்துவம், சமூக நீதி, மனித உரிமைக்காக வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, இன்று தாம்பரம் மாநகர மேற்கு பகுதி தேமுதிக கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்…

கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து பிரமாண்டமான கூட்டம்..,

வரும் டிசம்பர் 29-ஆம் தேதி, திங்கட்கிழமை, காலை 9 மணி முதல், மாலை 3.30 மணி வரை, சென்னை, செயின்ட் தாமஸ் மலையில் உள்ள “புனித பசிலிக்கா” வில் அனைத்து பிரிவு கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து பிரமாண்டமான கூட்டம்நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில்…

தாம்பரம் இ.சி.ஐ திருச்சபை கட்டிடம் இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..,

தாம்பரம் அண்ணா நகர் ராஜேந்திர பிரசாத் பிரதான சாலையில் அமைந்துள்ள 60 ஆண்டு பழமையான இந்திய சுவிசேஷ திருச்சபை கட்டிடம் சட்டத்துக்கு புறம்பாக, அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளதாக கூறி 2023ஆம் ஆண்டு விஜயா என்ற பெண் தாக்கல் செய்த வழக்கில், சென்னை…