• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சென்னை

  • Home
  • சென்னையில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

சென்னையில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

சென்னையில் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில்..,“பெருநகர சென்னை கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி திஷா மிட்டல், கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.…

2024ல் பயன்பாட்டுக்கு வரும் சென்னை – பெங்களூரு அதிவிரைவுச் சாலை..!

சென்னை – பெங்களூரு செல்லும் அதிவிரைவுச் சாலை இந்த ஆண்டு இறுதிக்குள் பணி முடிந்து, 2024ல் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.தலைநகர் சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு சுமார் 350 கிலோ மீட்டர்…

Breking News: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் மரணம்..!

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த செய்தி ரசிகர்கள் வட்டாரத்தை கண்கலங்க வைத்திருக்கிற இயக்குநர் மாரிமுத்து (வயது 56) தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியில் இருந்தார். பின்னர் 2011ல் மாரிமுத்துவிற்கு திரைப்படங்களில் துணை…

அரிசி கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள்..! சிசிடிவி காட்சிகள்..,

சென்னை எம்.ஜி.ஆர் மார்க்கெட் ரோட்டில் அமைந்துள்ள அரிசி கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள்.., சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் ரோட்டில் பல வருடங்களாக அரிசி கடை நடத்தி வருபவர்…

இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் பெயரில் சாலை..!

சென்னையில் நேற்று நடைபெற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்தில், சாலிகிராமம் குமரன் சாலைக்கு இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை…

மிகப்பெருமை வாய்ந்த ஏவிஎம் உலக உருண்டையின் பின்னணியில் மறைந்துள்ள கதை

ஏவிஎம் உலக உருண்டை என்பது தினசரி யாரொருவரும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு சென்னையின் மிகப்பெரிய அடையாளம். பல திரைப்படங்களில் அது இடம் பெற்றிருப்பதுடன் பலரின் சினிமா கனவுகளையும் சாதனைகளையும் தன்னகத்தே பிடித்து வைத்துள்ளது. 1950களில் ஏவிஎம் புரொடக்சன், ஏவிஎம் ஸ்டுடியோஸ் என…

விரைவில் இணைக்கப்படும் புறநகர் பறக்கும் ரயில் சேவைகள்..!

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் விரைவில் புறநகர் பறக்கும் ரயில் சேவைகள் இணைக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.மெட்ரோ ரயில் புறநகர் மின்சார ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவைகளை இணைத்து பரங்கி மலையில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று…

ஓணம் பண்டிகை சென்னையில் நாளை உள்ளுர் விடுமுறை..!

ஒணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னைக்கு நாளை உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.கேரள மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம்.. பாதாள லோகத்தை…

முதியோர் ஆண்கள் காப்பகத்தில் பிறந்த நாள் விழா..! தனியார் சேவை மையம் உறுப்பினர்கள்..,

முதியோர் ஆண்கள் காப்பகத்தில் வைத்து பிறந்த நாள் விழா கொண்டாடிய தனியார் சேவை மையம் உறுப்பினர்கள். பாதர் மதர் சைல்ட் வெல்பர் என்னும் தனியார் சேவை மைய அமைப்பு நிர்வாகிகள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களை…

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்…