• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னை

  • Home
  • நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?மன்சூர் அலிகான் அறிக்கை!

நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?மன்சூர் அலிகான் அறிக்கை!

நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி,பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க… குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன்… மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, Treatmet…

5 மாவட்டத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வெப்ப அலைகள் வீசி வருகிறது. வெப்பம் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில்மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய…

கோயம்பேடு சந்தை இரண்டு நாட்கள் விடுமுறை

நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு சந்தைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விதமான முன்னேற்பாடுகள் மற்றும்…

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் : இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது என மத்திய சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து சென்னை புரசைவாக்கத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம்…

ரோபோவிடம் ஆருடம் கேட்ட தமிழிசை

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன், ரோபோவிடம் ‘எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது’ என ஆருடம் கேட்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.“என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன், என்று தமிழிசை கூறியதும் “எனக்கு உங்களை நன்றாகவே…

பாஜக வேட்பாளர் ஜூம் மீட்டிங்கில் ஆபாச வீடியோ: தமிழிசை ஆவேசம்

தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் தமிழிசைசௌந்தரதாஜன் கலந்து கொண்ட இணையவழி உரையாடலின் போது ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டதற்கு, தனது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.தென் சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தனது தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு…

பிரதமர் ரோடு ஷோவில் விதி மீறியதாக வழக்குப் பதிவு

சென்னையில் நடைபெற்ற பிரதமர் மோடி கலந்து கொண்ட ரோடு ஷோவில் விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்காக…

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை

தங்கம் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.54,440க்கு விற்பனை செய்யப்படுவதால் நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய்…

நீருக்கு அடியில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை நீலாங்கரையில் ஸ்கூபா டைவர்ஸ் ஆழ் கடலில் இறங்கி, 60 அடி ஆழம் சென்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று…

இன்று முதல் 13ஆம் தேதி வரை போலீஸார் தபால் வாக்குப்பதிவு

இன்று முதல் 13ஆம் தேதி வரை போலீஸார் தபால் வாக்குப்பதிவு செய்ய சென்னையில் 3 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றுபவர்களில் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பித்த காவல் அதிகாரிகள்…