அமைச்சர் சா.சி. சிவசங்கர் பாராட்டு கேடயம் வழங்கல்..,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய திமுக சார்பில்,ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து BLA2 & BDA நிர்வாகிகளின் செயல்பாட்டை பாராட்டி, மாவட்ட திமுக செயலாளர் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்…
வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி..,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி, ஜெயங் கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட திமுக செயலாளர்,போக்குவரத்து…
வாக்குச் சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்..,
அரியலூர்,அக்.31: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், டெல்டா பகுதியிலுள்ள, மொத்தம் 41 சட்டமன்ற தொகுதிகளை திமுக வென்றெடுக்க, வாக்குச்சாவடி முகவர்கள் அயராது பாடுபட வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் ,திமுக முதன்மைச் செயலாளர் கே…
தனி கவுன்சில் அமைத்து தர கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை..,
அரியலூர். கட்டுமான பொறியாளர்களுக்கு தனி கவுன்சில் அமைத்து தர வேண்டும் மற்றும் தமிழக முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் ஒற்றை பதிவு முறை யினையும் தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின், உடனடியாக நிறைவேற்ற தர வேண்டி சட்டமன்ற உறுப்பினர் கு . சின்னப்பாவிடம்,…
நியாய விலை கடைக்கு கட்டிடம் வேண்டி கோரிக்கை..,
தமிழ் பேரரசு கட்சி மண்டல செயலாளர் முடிமன்னன் , அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது செந்துறை வட்டம் சிறு கடம்பூர் கிராமத்தில் சுமார் 550 குடும்பங்கள் நியாய விலை கடைகள் மூலம் பொருட்களை பெற்று பயனடைந்து வருகிறார்கள். இக்கிராமத்தில்…
காவல்துறை சார்பில் காவலர் வீர வணக்க நாள்
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, பணியின் போது வீரமரணம் அடைந்தவர்களுக்கு 63 குண்டு முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த ஆண்டு இந்தியா முழுவதும் பல்வேறு இன்னலான பணிகளுக்கிடையே வீரமரணம் அடைந்த 191 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் நினைவாக காவலர் வீரவணக்க…
தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கிய கட்டிட பொறியாளர்கள்…
அரியலூர் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்களுக்கு, கட்டிட பொறியாளர்கள் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, அரியலூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
புதிய பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழா..,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்ட ஒன்றியம், படநிலை ஊராட்சி , காடுவெட்டி கிராமத்தில் CFSIDS திட்ட நிதியின் கீழ் ரூபாய் 35.25 லட்சம் மதிப்பீட்டில் , ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி புதிய கட்டிடம் கட்டுவதற்கான, அடிக்கல் நாட்டுதல் நிகழ்ச்சி,சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை, ஜெயங்கொண்டம்…
ஏ.பி.ஜெ .அப்துல் கலாம் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி..,
அரியலூர் ஒன்றியம் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவரும் இந்திய ஏவுகணை விஞ்ஞானிகமான டாக்டர் ஏ.பி.ஜெ . அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி, பள்ளி தலைமை ஆசிரியர்முனைவர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது. விழாவின் போது மாணவர்களிடம்…
“உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை கலெக்டர் ஆய்வு..,
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினைமாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் , உத்தரவின் படி திருமானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரையவெட்டி, கோவில் எசனை மற்றும் வெங்கனூர் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து வெங்கனூர்…




