மாநாடு’ திரைப்படக்குழுவினரைப் பாராட்டிய இயக்குனர் ஷங்கர்..!
வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘மாநாடு’. டைம் லூப் அடிப்படையில் கதை கொண்ட இப்படத்திற்கு ரசிகர்கள், விமர்சகர்கள், திரையுலகினர் என அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். படம் வணிகரீதியாக…
டிரென்டிங்கில் முதலிடம் பெற்ற அஜித்தின் ‘வலிமை’ படப்பாடல்..!
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், ஹ{மா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வலிமை’. இப்படத்தின் முதல் சிங்கிள் ‘நாங்க வேற மாரி’ மற்றும் படத்தின் முதல் முன்னோட்ட வீடியோ ஆகியவை…
சர்ச்சைகளுக்குப் பெயர் போன இந்தி நடிகை ஜாக்குலின்.., வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு..!
இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். போதை மருந்து வழக்கிலும் தொடர்புடையவர். பாலிவுட் நடிகர் சல்மான்கானுடன் நெருக்கமாக இருக்கிறவர். தற்போது அவருக்கு பிரபல மோசடி மன்னன் சுகேசுக்கும் இருக்கும் நட்பும், தொடர்பும் வெளிவந்து கொண்டிருக்கிறது. சுகேசுடன், ஜாக்குலின் நெருக்கமாக…
ஹீரோவாகும் செல்வராகவன்
செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். அதோடு, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். இந்தநிலையில், ’பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரெளபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜியின் அடுத்தப்படத்தில் இயக்குநர் செல்வராகவனை ஹீரோவாக வைத்து இயக்கவிருக்கிறார்.…
விஜய் சேதுபதியுடன் இணையும் அனுஷ்கா?
விஜய் சேதுபதி – அனுஷ்கா நடிக்கும் புதிய படத்தினை ஏ.எல் விஜய் இயக்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி தற்போது பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் முதன்முறையாக விஜய் சேதுபதி மற்றும் ஏ.எல் விஜய் ஒரு…
பூரண குணமடைந்து வீடு திரும்பினார் கமல்…
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன் பூரண குணமாகி மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பியுள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா…
”ஏமாற்றப்பட்ட ‘பிக்பாஸ்’ ஜூலி… காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொது அதிகமாக பாராட்டப்பட்டவரும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகமாக பேசப்பட்டவருமான ஜூலி தன்னை ஒருவர் காதலிப்பதாகக் கூறி சுமார் ரூ.2.30 லட்சம் மோசடி செய்திருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகாரில், மனிஷ் என்பவர் தன்னை காதலிப்பதாகக்…
எங்களுக்கு வாக்களித்தால் மாநாடு பட டிக்கெட் இலவசம்…இலவசம்..இலவசம்
தங்களுக்கு வாக்களித்தால் மாநாடு படத்திற்கான டிக்கெட் இலவசமாக தரப்படும் என்று கோவையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் உள்ள இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, IYC…
மாதவன் நடிப்பில் வெப் சீரிஸ் ஆக உருவாகிறது போபால் விஷவாயு விபத்து
போபால் விஷவாயு விபத்து சம்பவம் வெப்சீரிஸ் ஆக உருவாகிறது. இதில் மாதவன் நடிக்க உள்ளார். பல்வேறு நிஜ சம்பவங்களை மையமாக வைத்து பல வெப்சீரிஸ்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. சில நிஜ கதைகள் வெப்சீரிஸாக ஓடிடியில் வெளியாகி, மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. அந்த…
ராம் இயக்கத்தில் அடுத்து சிம்பு?
பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகி வசூலில் சதானை படைத்திவரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்த வெற்றிக்குப்பிறகு சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘வெந்து தணிந்தது காடு’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு…




