பைசன் திரைப்படத்தை பார்த்து பாராட்டிய மு.க ஸ்டாலின்..,
தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பைசன் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்றுவருகிறது. இந் நிலையில் படத்தினை பார்த்த தமிழக முதல்வர் படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார். பைசன் காளமாடன் மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில்…
கவிஞர் வாலி பிறந்தநாள் விழா!
இந்தியாவிலேயே அதிகமான திரைப்பட பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும் ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையும் உடைய ஒரே திரைப்பட பாடல் ஆசிரியர் பத்மஸ்ரீ வாலி. அரசியல் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கலைஞர் எம்ஜி ஆர் என்ற இரு பெரும்…
ராமேஸ்வரம் செல்லும் காந்தாரா பட நடிகர்கள்..,
சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ரூ.700 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் கதாநாயகன் ரிசப்செட்டி இராமேஸ்வரம் செல்வதற்காக தனி விமானம் மூலம் மதுரை வந்து இங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி…
“ராஜா வீட்டு கன்னுக்குட்டி” திரைவிமர்சனம்!
ஸ்ரீ ஆர்ஆர் மூவிஸ் – நகரத்தார் டாக்டர்.ராஜா (எ) ராமநாதன் தயாரித்துஏ.பி.ராஜீவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம்“ராஜா வீட்டு கன்னுக்குட்டி” இத்திரைப்படத்தில் ஆதிக் சிலம்பரசன், தம்பி சிவன், காயத்ரி ரேமா, அனு கிருஷ்ணா, வர்ஷிதா, விஜய் டிவி சரத், மனோகர், பெருமாத்தா…
“இறுதி முயற்சி” திரைவிமர்சனம்!
வரம் சினிமாஸ், வெங்கடேசன் பழனிச்சாமி தயாரித்து வெங்கட் ஜானா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “இறுதி முயற்சி” இத் திரைப்படத்தில், ரஞ்சித்,மெளலி மீனாட்சி,விட்டல் ராவ், கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ், மௌனிகா,நீலேஷ் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் கதா நாயகன் ரஞ்சித்,தொழிலில்…
நடிகர்கள் சங்கம் சார்பாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி..,
கரூரில் பிரச்சார கூட்டத்தில் “உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி” மதுரை மாவட்டம் தென்னிந்திய நடிகர் சங்கம் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய…




