• Tue. Feb 17th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில் கார் பள்ளி பேருந்து மோதி விபத்து..,

ByKalamegam Viswanathan

Feb 16, 2026

மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில் முன்னாள் சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டதால் பின்னால் வந்த பள்ளி பேருந்து காரில் உரசி விபத்துக்குள்ளானது.

பள்ளி மாணவர்களை இறக்கிவிட்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதால் பேருந்தில் மாணவர்கள் யாரும் இல்லை.