புதுக்கோட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகா ஆலயத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிலாளர் முன்னேற்ற (ATMS) சங்கம் சார்பில் நடைபெற்றது

மாண்புமிகு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்டல தலைவர் எம். சாமிதுரை மண்டல செயலாளர் ஆர்.மணிமாறன் மண்டல பொருளாளர் A.கருப்பையா அலுவலக செயலாளர் தி.பெருமாள் அமைப்புச் செயலாளர் A.கணபதி கொள்முதல் பிரிவு தலைவர் P.ராஜதுரை கொள்முதல் பிரிவு செயலாளர் C.சேகர் கொள்முதல் பொருளாளர் எல்.ரமேஷ் அமைப்புச் செயலாளர் எம்.பூபதி மற்றும் ATMS அனைத்து நிர்வாகிகள் மற்றும் நுகர் பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது




