துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய தலைவர் மாரிச்செல்வம் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

மாநிலத் துணைத் தலைவர் முன்னாள் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கோபால்சாமி அருகில் உள்ளார்.