டெல்லியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் பாஜக மோடியின் நாடகம்
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு.

வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது இந்துத்துவா கூட்டங்கள் தாக்குதல் நடத்த, அதே நேரம் மோடி நாடகமாக தேவாலய பிரார்த்தனையில் ஈடுபடுவது இரட்டை வேடம்.
- இத்தகைய சம்பவங்கள் பெரும்பாலும் பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறுவது கவலைக்குரியது; மத நல்லிணக்கம் கேள்விக்குறியாகிறது.
- தமிழ்நாட்டில் கிறிஸ்தவ–ஐயப்ப பக்தர்கள் ஒருமைப்பாட்டுடன் வாழ்கிறார்கள்; இதை காக்கும் திமுக ஆட்சி தான் மத நல்லிணக்கத்தின் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என. குமரி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு கண்டனம்.




