புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எழுச்சி பயணமாக வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வருகை தருவதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் அறிவுறுத்தலின்படி மாநகர செயலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் பாஜக தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று வெற்றிலை பாக்கு வைத்து அவர்களின் கூட்டத்திற்கு வருகை தருமாறு அன்புடன் அழைப்பு விடுத்தனர்.

அதோடு மட்டுமல்லாமல் கடைகள் ஆட்டோ ஓட்டுநர்கள் ரோடு வியாபாரிகள் மற்றும் அலுவலகங்களின் சென்று அழைப்பு கொடுத்தனர்.