• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

போலிசார் மீது, வாத்திய ஜமாப் கருவியை வீசிய பாஜகவினர்

BySeenu

Mar 27, 2024

பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்.

முன்னதாக பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் அண்ணாமலை ஊர்வலமாக வந்தார்.

அப்போது தடுப்புகளை அகற்றி புகுந்ததனால் போலிசார் பாஜகவினரிடையே தள்ளுமுள்ளு..

வாத்திய ஜமாப் கருவியை போலிசார் மீது பாஜகவினர் வீசினர்.