திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மேல்முறையீட்டு மனுவை இரண்டு நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்வதற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்ற சூழலில்

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு பாஜக கட்சியினர் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மேல்முறையீட்டு மனுவை இரண்டு நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தற்கு திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.,
இதில் வெற்றி வெற்றி வேல் வீரவீர வீரவேல், ஏற்றுவோம் ஏற்றுவோம் தீபம் ஏற்றுவோம், வென்றது வென்றது இந்து தர்மம் வென்றது, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷங்கள் எழுப்பினர்.




