• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

காமராஜர் பிறந்த நாள்

ByN.Ravi

Jul 16, 2024

” காமராஜர் பிறந்தநாள்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் காமராஜர் பிறந்தநாள் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நடிகர் மீசை மனோகரன், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக சேவகரும், நடிகையுமான மதுரை வனிதா காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எழுத்தாளர் விவேக் ரா‌ஜ், நடிகை அங்கிதா, நடிகை விஜயலட்சுமி மற்றும் பலர் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.