• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாரிசு படத்தில் இணையும் பிக்பாஸ் போட்டியாளர்.. யார் அவர்???

Byகாயத்ரி

Aug 23, 2022

பீஸ்ட் படத்திற்கு பின் தளபதி விஜய் நடிக்கும் படம் வாரிசு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் வம்சி இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில் ஒரு சின்ன தகவல் வந்துள்ளது. அதாவது பிக்பாஸ் முதல் சீசனில் கலக்கிய கணேஷ் வெங்கட்ராமன் வாரிசு திரைப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.