மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு (10.11.25) அன்று வருகை தந்த பொழுது புதிய மீன் மார்க்கெட் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது பணி துவங்குவதற்கான பூமி பூஜை விழா இன்று மாண்புமிகு மேயர் திருமதி திலகவதி செந்தில்B.Com அவர்கள் தலைமையில்,

வடக்கு மாவட்ட கழக செயலாளர் மேனாள் அரசு வழக்கறிஞர் திரு.K.K. செல்ல பாண்டியன் அவர்கள்,

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு வை முத்துராஜா அவர்கள்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தி ரு கவிச்சுடர் கவிதை பித்தன் அவர்கள்

மரியாதைக்குரிய துணை மேயர் வியாக்கத் அலிM.A அவர்கள்,
இந்நிகழ்வில் பணி விவரங்களை மாநகராட்சி ஆணையாளர் திரு த. நாராயணன் அவர்கள் விளக்கி கூறினார், உடன் பொறியாளர் திரு ரத்தினவேல் அவர்கள், உதவி பொறியாளர் திரு கலியகுமார் அவர்கள் மற்றும் பூமி பூஜை விழாவில் மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, வட்ட, கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.




