விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை அருகே பீமா ஜுவல்லரி கடந்தாண்டு திறக்கப்பட்டது முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பீமா ஜுவல்லரியின் நிர்வாக இயக்குனர் சுதிர் கபூர் குத்துவிளக்கு ஏற்றி கேக் வெட்டி வாடிக்கையாளருடன் கொண்டாடினார்.

இன்று முதல் நான்கு நாட்களுக்கு தங்க வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களுக்கு சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது இந்த நிகழ்ச்சியில் பீமா ஜுவல்லரி ஊழியர்கள் கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினர். இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் ராமராஜ் பீமா ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் சுதிர் கபூருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.









