

முகத்தில் எண்ணெய் பசை நீங்க:
தேவையானவை
முட்டை வெள்ளைக்கரு, தேன், மாதுளை ஜூஸ்
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் முட்டை வெள்ளைக்கரு, தேன் மற்றும் மாதுளை ஜூஸ் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். முகத்தில் பூசிய பின் அரை மணிநேரம் கழித்து, தூய நீரினால் முத்தை கழுவினால் எண்ணெய் பசை போய்விடும்.
