• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்பு

ByMalathi kumanan

Dec 11, 2022

முகம் சிகப்பழகு பெற

  1. தயிர் கடலை மாவு மஞ்சள் தூள் எலுமிச்சம் சாறு கலந்து முகத்தில் சிறிது நேரம் தடவி அதனை குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால் சிகப்பழகா ஆகும் வாரம் இரு முறை செய்யலாம்
  2. தழும்பு மற்றும் கரும்புள்ளிகள் மறைய தேங்காய் எண்ணெய் மற்றும் அதனுடன் பட்டை சேர்ந்து நன்கு காய்ந்த பின் அந்த எண்ணெயை முகத்தில் தடவி வர கரும்புள்ளிகள் பருக்கள் போன்ற தழும்புகள் அனைத்தும் நீங்கும்
  3. பெண்களின் முகம் எப்பொழுதும் புலியுடன் இருக்க பீட்ரூட் பவுடர் கடலை மாவு சுத்தமான கெட்டி தயிர் இவை மூன்றையும் நன்கு கலந்து முகத்தை நன்கு சுத்தமாக கழுவி இழப்பின் பேக் மாதிரி போட வேண்டும் பின்பு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும் வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை செய்து வந்தால் புத்துணர்ச்சி இருக்கும்
  4. முகம் மட்டுமில்லாமல் கழுத்து பகுதி கடமையான இடம் மற்றும் உடல் முழுவதும் கூட இதை உபயோகிக்கலாம் ஆரஞ்சு தோல் வேப்பிலை அதிமதுரம் இவற்றை நன்கு அரைத்து பேஸ்ட் போன்று இருக்கும் இந்த கலவையை நம் குளிப்பதற்கு முன்னால் சிறிது எடுத்து தண்ணீர் ஊற்றி கலந்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளித்து வருவதன் மூலம் உங்கள் உடல் முழுவதும் குளிர் பெறுவதை நீங்களே காணலாம்
  5. பால் சக்கரை தேங்காய் எண்ணெய் கடலை மாவு, மஞ்சள் தூள் இவற்றை நன்கு கலந்து கொதிக்க விட வேண்டும் நன்கு கொதித்து பின் சூடு ஆரிய பிறகு அதில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கடலை மாவு மஞ்சத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து இதனை உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளித்து வருவதன் மூலம் உங்கள் உடல் முழுவதும் நன்கு பொழிய பெறுவதை நீங்களே காணலாம்
  6. கற்றாழை ஜெல் அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெயை கலந்து கலக்கவும் நன்கு கலந்த பின் அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து நன்கு கலக்கவும் அதன் பிறகு மறுபடியும் தேங்காய் எண்ணெயை சிறிது சேர்த்து நன்கு கலக்கவும் அதனுடன் டூத் பேஸ்ட் சிறிது சேர்த்து கலந்த பின் அதனை எடுத்து நம் கழுத்து கைப்பகுதிகளில் கருமைகளை போக்குவதற்கு தடவி வந்தால் கருமை நிறம் மாறி அழகாகும்