குமரி மாவட்டத்தில் கடந்த 4_ங்கு நாட்களாக மாவட்டம் முழுவதும் தொடரும் மழை காரணமாக . பேச்சிப்பாறை அணையில் இருந்து தினம் 500_கன அடி தண்ணீர் திறந்து விடுவதால். திற்பரப்பு அருவியில் நீர் நிறைந்து பாய்ந்தோடும் நிலையில். கடந்த மூன்று நாட்களாக சுற்றுலா பயணிகளை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலை நாங்காவது நாளாக இன்றும்(ஜூலை_19)ம் நாளும் தொடர்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.
