புதுக்கோட்டை மாநகராட்சி உலக இருதய தினத்தை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், அப்பல்லோ மருத்துவமனை, மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்தும்,

“வாக்கத்தான் பேரணி” மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு .அருணாIAS அவர்கள்மாண்புமிகு மேயர் திருமதி திலகவதி அவர்கள் விழாவினை துவக்கி வைத்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் திருமதி செந்தாமரை பாலு, திரு SASசேட் என்ற அப்துல் ரகுமான், மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், சாலை பாதுகாப்பு விழிப்புணர் சங்க நிர்வாகிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் உடன் இருந்தனர்.