நெல்லை, குமரியில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை..!
வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை உருவாகி உள்ளது என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர்…
பொறியியல் படிப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு அளித்த ஓர் அரிய வாய்ப்பு..!
விருப்பமான கல்லூரி பதிவு துவக்கம்.. கடந்த செப்.17-ம் தேதி முதல் பொறியியல் படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, அக்டோபர் 1ம் தேதி முதல் விருப்ப கல்லூரிகளுக்கான பதிவு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் செயல்படும் பொறியியல்…
நடப்பாண்டில் கூடுதலாக 850 மருத்துவ மாணவர்கள் சேர்க்கை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாட்டில் புதிதாக மேலும் 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஏற்கனவே மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், நடப்பாண்டு 7 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இதனால், மேலும் 850 இடங்களுக்கு…