• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

R. Vijay

  • Home
  • மரக்கன்று நடும் விழா..,

மரக்கன்று நடும் விழா..,

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மாபெரும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட நீதி மதியம் ஆன கந்தகுமார், போக்ஸ் நீதிபதி கார்த்திகா ஆகியோர் தலைமை…

புனித வெள்ளி இறைவழிபாட்டில் தவக்கால விரதத்தை நிறைவேற்றி பிராத்தனை…

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி   பேராலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி இறைவழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஏசுவின் பாதத்தில் முத்தமிட்ட கிறிஸ்தவர்கள், தவக்கால விரதத்தை நிறைவேற்றி பிராத்தனை செய்தனர். இயேசு கிறிஸ்து உயிர்தொழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அந்நாளை இறைவழிபாட்டுடன்…

இயேசுபிரான் சீடர்களின் பாதங்களைக் கழுவும் புனித சடங்கு..,

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் கீழ்த்திசை நாடுகளில் லூர்து நகரம் என அழைக்கப்படும் பெருமைக்குரியதாகும். இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் பேராலயத்தில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இயேசுபிரான்…

தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..,

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட் 26 வார்டுகளுக்கு உட்பட்ட கல்லுக்காரதெரு,பாரதி மார்க்கெட்,கடைசல்கார தெரு காளியம்மன் கோவில் தெரு இப்பகுதியில் அதிகளவில் தனிநபர் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதால் இந்தப் பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகள் செல்ல முடியாமல் தேங்கி காணப்படுகிறது. மேலும் அதிகளவில் துர்நாற்றம் வீசுவதால்…

30 வது தேசிய மாநாடு இறுதி பொதுக் கூட்டம்..,

அகில இந்திய விவசாயிகள் சங்கம் 30 வது தேசிய மாநாடு நாகையில் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டின் தொடக்க நிகழ்வு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தேசிய தலைவர் இராஜன் கிஸ்சி சாகர்…

சிறுமி பாலியல் பலாத்காரம் – 20ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவை சேர்ந்தவர் மாதவன் வயது (32). கொத்தனார். இவரது வீட்டின் அருகே 8 வயது  சிறுமி தனது …

இலங்கை கடல் கொள்ளையர்கள் அட்டூழியம்…தடுக்குமா மத்தியஅரசு?

ஜார்ஜ் குரியன் வேளாங்கண்ணியில் சிறப்பு பிரார்த்தனை…

மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் முடி காணிக்கை செலுத்தி, வேளாங்கண்ணி பேராலயத்தில் மெழுகுவத்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தார். இணைஅமைச்சர் ஜார்ஜ் குரியன் வேளாங்கண்ணியில் பேட்டி.., மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான இணை அமைச்சர்…

எஞ்சின், ஜிபிஎஸ், செல்போன், மீனை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்

நாகை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி எஞ்சின் ஜிபிஎஸ் செல்போன் மீன் உள்ளிட்ட பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு…

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்..,

நேஷனல் ஹெரால்டு வழக்கில்  சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.அரசியல் பழிவாங்கும் நோக்கில் பொய்யாக வழக்கு பதிந்து, பாஜக அரசு  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக குற்றம் சாட்டி காங்கிரஸார் நாகையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில்…