ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..,
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் காக்கழனி ஊராட்சியில் சுமார் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் எந்த வித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது.…
மதுபானக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..,
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கில் புதிதாக மதுபானக் கடையை திறக்க எதிர்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக மதுபானக் கடையை திறக்க கூடாது என நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்திய…
கோ-ஆப்டெக்ஸ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த ஆட்சியர்..,
பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமான “கோ-ஆப்டெக்ஸ்” கடந்த 90 ஆண்டுகளாக தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரியமான துணி இரகங்களை இந்தியா முழுவதும் உள்ள “கோ-ஆப்டெக்ஸ்” விற்பனை நிலையங்கள் மூலமாக அனைவரும்…
நிதி மேலாண்மை சீர்கேட்டிற்கு காரணமான முதல்வர்..,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நாகப்பட்டினம் வட்ட மையம் சார்பில் ஏடி ஜெ.தர்மாம்பாள் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து கல்லு£ரி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் சித்திரா தலைமை வகித்தார். வட்டச்…
மாணவரை சரமாரியாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர்..,
நாகப்பட்டினம் அடுத்துள்ள காடம்பாடி பகுதியில் அமைந்துள்ளது பிரபல சின்மயா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி. இந்தப் பள்ளியில் நாகையை சேர்ந்த ஒரு மாணவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல நேற்று மதியம் பள்ளியில் அந்த மாணவர் மதிய…
தீமிதி திருவிழாவில் தடுமாறி தீகுண்டத்தில் விழுந்த இருவர்..,
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த வடக்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைப்பெற்றது. குளங்கரையில் இருந்து பூங்கரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காப்புகட்டி விரதமிருந்த…
பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்..,
நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி பகுதியில் உள்ள ஆண்டவர் நர்சிங் கல்லூரியில், பெண்களுக்கான இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்றது. இந்த முகாமுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட பேருந்தில் அதிநவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்டு, பெண்களுக்கு…
விழுந்தமாவடி கடற்கரையில் தூய்மை பணி..,
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் மற்றும் பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதனின் நூற்றாண்டு ஆண்டு விழாவையும் முன்னிட்டு, இந்தியாவின் நூறு கடற்கரைகளில் தூய்மை பணி செப்டம்பர் 17ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தைச்…
மண்ணெண்ணெய் பாட்டிலோடு வந்த மூதாட்டி..,
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அடுத்த தேப்பிராமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பஞ்சவர்ணம் – ராஜமாணிக்கம் தம்பதியினர். இவர்களின் மகன் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த விட்ட நிலையில் தற்போது வயதான தம்பதிகள் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 52 ஆண்டுகளாக…
ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..,
நாகப்பட்டினம் அவுரித்திடலில் தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் 2025 – 26 ஆண்டு ஊதிய உயர்வு கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்டத் தலைவர் செந்தில்குமார்…