துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..,
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 52 துறையுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்ட அமைச்சர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்களையும்…
முதல்வருக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி கோரிக்கை…
தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல்லில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்:- ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமல்ல,…
முதலமைச்சர் விளம்பர உலகத்தில் வாழ்ந்து வருவதாக கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு..,
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வருகை தந்தார். அப்போது பழனியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது : தமிழகத்தில் பெரு தெய்வ வழிபாட்டு கோவில், சிறு தெய்வ…
அடைவுத்திறன் ஆய்வுக்கூட்டத்தில் அன்பில் மகேஸ் ..,
திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் (SLAS 2025) ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து…
மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம்..,
பழனி அருகே கோதமங்கலம் ,வையாபுரி குளம் , புதுக்குளம் உள்ளிட்ட குளங்களில் சுமார் 2700 மீனவர்கள் மீனவர் கூட்டுறவு சொசைட்டி மூலம் பதிவு செய்யப்பட்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு…
பாஜக சார்பாக பூத் கமிட்டி ஆலோசனைகூட்டம்..,
திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைகூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தேசிய செயற்குழு உறுப்பினர் பொன் ராதா கிருஷ்ணன்செய்தியாளர்கள் சந்தித்து பேசும்போது, மற்ற மாநிலங்கள் இந்திய மீனவர்கள்…
எந்த எந்த பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு..,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,
விஜய் பற்றி நாங்கள் சிந்திக்கவும் இல்லை பயப்படவும் இல்லை..,
அண்ணாவின் 17 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறுகையில், 2026 ஆம் ஆண்டு திமுக அமோக வெற்றி பெறும் இரண்டாவது இடத்தை…
நயினார் நாகேந்திரனை விரைவில் சந்திப்பேன் என ஓபிஎஸ்..,
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்னைக்கு செல்வதற்காக தேனியில் இருந்து திண்டுக்கல் ரயில் சந்திப்பிற்கு காரில் வந்திருந்தார்.அப்போது செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு முடிவடைந்த நிலையில் என்ற கேள்விக்குஅண்ணன் செங்கோட்டையன் நல்ல பதில் சொல்வார்…
முப்பெரும் விழா தொடர்பாக I.P.செந்தில்குமார்..,
ஓரணியில் தமிழ்நாடு முப்பெரும் விழா தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான I.P.செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு பல்வேறு திட்டங்களை இந்த அரசு செய்துள்ளது…





