பழனி பேருந்து நிலையத்தில் மது போதை ஆசாமி ரகளை..
திண்டுக்கல் மாவட்டம் பழனி வ உ சி பேருந்து நிலையத்தில் உள்ள கோயமுத்தூர் செல்லக்கூடிய பேருந்து நிறுத்தம் பகுதியில் அரசு பேருந்து ஒன்று நின்றுள்ளது. அப்போது அங்கு மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர் ஆபாசமாக பேசி மற்றும் பேருந்தின் முகப்பு கண்ணாடியை…
சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் திடீரென பற்றி எரிந்த தீ.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள உலுப்பகுடி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு மகன் ரஞ்சித் (வயது 28). இவர் நத்தத்திலிருந்து உலுப்பகுடிக்கு அவரது இருசக்கர வாகனத்தில்(பஜாஜ் டெர்மினேட்டர்) சென்று கொண்டிருந்தார். அப்போது சேர்வீடு பிரிவு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது…
சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றிருந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம்
பழனி மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றிருந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் செல்வமணி(47). இவர் சபரிமலைக்கு மாலை அணிந்து தனது நண்பர்களுடன் நேற்று சபரிமலை சென்றார். சபரிமலையில் சாமி தரிசனம்…
பிரேமலதா விஜயகாந்த்- கைகோர்த்து தமிழக மக்களுக்காக தேமுதிக போராடும் என தெரிவிப்பு
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழக நாடாளுமன்ற தெகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் தமிழக அரசுடன் தேமுதிக கைகோர்த்து தமிழக மக்களுக்காக போராடும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேமுதிக நிர்வாகி இல்ல காதணி…
134 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரிங் ரோடு இ.பெ.செந்தில்குமார் துவங்கி வைத்தார்
திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் இருந்து 134 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள ரிங் ரோடு அமைக்கும் பூமி பூஜை பணியினை திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான இ.பெ.செந்தில்குமார் துவங்கி வைத்தார். திண்டுக்கல் திருச்சி…
போலி வருமானவரித்துறை அதிகாரி கைது
பழனி அருகே போலி வருமானவரித்துறை அதிகாரி செங்கல் சேம்பரில் பணம் பறிக்க சென்ற போது போலீசார் கைது செய்தனர். பழனி அடுத்த சத்திரப்பட்டி பகுதியில் செங்கல் சூலைகள் அதிகம் செயல்பட்டு வருகிறது. அப்போது தனியார் செங்கல் சூளைக்குள் காரில் வந்த சந்திரசேகர்…
டோல்கேட் அடித்து நொறுக்கி போராட்டம்
வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் எந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில்…
பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி மற்றும் குஷ்பூ
பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி மற்றும் குஷ்பூ 25வது திருமண நாளை முன்னிட்டு சுந்தர் சி மொட்டை அடித்து ,சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி மற்றும்…
அமைச்சர் இ.பெரியசாமி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி
திண்டுக்கல் மாநகராட்சி பள்ளியில் ஏற்பட்ட விபத்தினால் காயமடைந்த மாணவர்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். திண்டுக்கல் பாரதி புரத்தில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளியில் புனரமைப்பு செய்யாமல் இருந்து…
தமிழக அரசு எந்த துறையிலும் சாதிக்கவில்லை : நடிகை கௌதமி குற்றச்சாட்டு!
பழநி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆர்.எப்.ரோடு பகுதியில் நடைபெற்றது. எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ரவி மனோகரன் ஏற்பாட்டில், நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் , அதிமுக…




