• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Vasanth Siddharthan

  • Home
  • பழனி முருகன் கோயிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்…

பழனி முருகன் கோயிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்…

பழனி முருகன் கோயிலில் நடிகை நயன்தாரா ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பழனி முருகன் கோயிலுக்கு திரைப்பட நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். மலை அடிவாரத்தில்…

உயிர் இழந்த அஜித்குமாருக்கு நீதி கேட்டு போராட்டம்..,

பழனியில் அதிமுக சார்பில் உயிர் இழந்த அஜித்குமாருக்கு நீதி கேட்டு பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர். பொம்மை முதல்வர் ஸ்டாலினை 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்க வைப்போம் என அதிமுகவினர் திட்டவட்டமாக தெரிவித்தனர். திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோவில்…

மக்கள் நல பணியாளர்கள் 19 பேர் கைது..,

திண்டுக்கல்லில் இன்று நகரின் மையப் பகுதிகளான கல்லறைத் தோட்டம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் மக்கள் நல பணியாளர்கள் தமிழக அரசை கண்டித்தும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தியும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியான பணி…

பெரிய நாயகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை..,

பழனி அருள்மிகு பெரிய நாயகி அம்மன் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு இன்று அதிகாலையில் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேதர் நடராஜபெருமானுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், நெய், இளநீர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.…

விசுவநாதனுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்..,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு விழாவின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் குப்பைத் தொட்டியில் கிடந்ததை அறிக்கையை பார்த்த பிறகு தான் இந்த சம்பவமே எனக்கு தெரிய வந்தது. இது போன்ற கீழ்த்தரமான அரசியலை திமுக என்றுமே செய்யாது கீழ்த்தரமான செயல்களில்…

அமுதீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜை..,

சிவபெருமானின் நெஞ்சில் உறைபவர்களில் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகருக்கு ஆடி மாதம் மக நட்சத்திரத்தின் போது குருபூஜை வழிபாடு நடைபெறுகிறது. இதன்படி பழனியை அடுத்த பாலாறு அணை அருள்மிகு அமுதீஸ்வரர் திருக்கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை நடைபெற்றது. அதிகாலை முதலே சிவபெருமானுக்கும் நால்வரில் ஒருவரான…

அதிமுக கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் நடந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட அரசு விழாவில் அதிமுக கட்சியின் என்னாலும் போற்றப்படும். எங்களின் இதய தெய்வம் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் படத்தை குப்பையில் தூக்கி அரசு அதிகாரிகள் எரிந்துள்ளனர்.…

சிறுவனை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்..,

திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டி வண்டிப்பாதையைச் சேர்ந்த கர்ணன் மகன் கௌதம் (13). இவர் புறா பிடிப்பதற்காக தனது நண்பர் மோகன் (15) மற்றும் தம்பி அய்யா (10) ஆகியோருடன் அங்கம்மாள் நகர், வழித்துணை மாரியம்மன் கோயில் அருகே உள்ள பாலத்தின் அடியில் உள்ள…

புதிய மருத்துவ கட்டிடங்கள் அடிக்கல் விழா..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி கலந்துகொண்டு 10.89 கோடி ரூபாய் செலவில் கட்டிடங்கள் திறந்து வைத்தும், 11.05 கோடி செலவில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 20 புதிய மருத்துவ கட்டிடங்கள் திறந்துவைத்தல் , மருத்துவ உபகரணங்கள் வழங்குதல்…

ஜெயலலிதா புகைப்படத்தை குப்பையில் வீசிய சம்பவம்.,

வேடசந்தூரில் மின்பகிர்மான கோட்ட அலுவலகம் திறப்பு விழாவை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் உடன் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அரசு அதிகாரிகள் முன்னாள்…