• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

V. Ramachandran

  • Home
  • கல்குவாரிகள் மீது நடவடிக்கை..,

கல்குவாரிகள் மீது நடவடிக்கை..,

தென்காசி மாவட்டத்தில் செயல்படக்கூடிய சட்ட விரோத கல் குவாரிகளை ட்ரோன் சர்வே மூலமாக அளவீடு செய்து விதிமீறல்களில் ஈடுபட்ட கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. ஜமீன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்…

சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு..,

நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல திருக்கோயிலை மாற்றி வருவது சிவனடியார்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிறுவிய கல்வெட்டுகளை அதனுடைய தொன்மையை புரியாமல்,கோயில் நிர்வாகஅதிகாரிகள் நடந்து கொள்வது அவர்களுடைய பொறுப்பற்ற செயலை காட்டுகிறது.…

இராமச்சந்திர ஆதித்தனார் பிறந்த நாள் விழா!!

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் மாலை முரசு அதிபரும், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் இயக்குனருமான பா. இராமச்சந்திர ஆதித்தனார் 91வது பிறந்தநாள் விழா இந்து நாடார் வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் தலைவர் சத்திய சேகர், துணைத்தலைவர் ராம்குமார், செயலாளர் முருகேசன், துணை…

பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் வழங்குதல்..,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்குரதவீதியில் வைத்து நண்பர்கள் குழு சார்பில் சங்கரநாராயண சாமி கோவில் ஆடித்தவசு திருவிழாவின் போது பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ராசு பிள்ளை, மணிகண்டன், ராமையா, மெர்குரி சங்கர், லட்சுமணன், பரமசிவன், சண்முகவேல், உலகநாதன்,…

குற்றாலத்தில் இரவில் குளிக்க அனுமதி பரபரப்பு புகார்..,

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலத்தில் காலை 6 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே பொதுமக்களை குளிக்க அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் இரவு 8 மணிக்கு மேல் வரும் வாகனங்களிடம் வனத்துறையினர் பணம் பெற்றுக் கொண்டு அருவியில் குறிக்க…

சங்கரநாராயண சாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா..,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். இத்தகைய…

அனுமதி இன்றி வைக்கப்பட்ட பதாகைகள் அகற்றம்..,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தவசு திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களை வரவேற்று காந்திநகர், கக்கன் நகர் சமுதாய பொதுமக்கள் சார்பில் வரவேற்பு விளம்பரப்பதாகைகளை தெற்கு ரத வீதி அருகே வைத்திருந்தனர். தெற்கு ரத வீதியில் எந்த விளம்பர…

சங்கரநாராயண சாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா.,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். இத்தகைய…

எடப்பாடியாருக்கு சிவ பத்மநாதன் கண்டனம்..,

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறித்து தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு சொல்லும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கண்டனம் …… கடந்த 22 .11 .2009 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் 33 வது மாவட்டமாக அன்றைய…

கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்த சிவ பத்மநாதன்..,

ஆலங்குளத்தில் தமிழ்நாடு முதல்வர் ஆட்சியில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களின் உத்தரவின் பேரில் விவசாயிகள் விளைவிக்கும் நெல்களை கொள்முதல் செய்யும் வகையில் கொள்முதல் நிலையம் அமைத்திட உத்திரவிடப்பட்டது. ஆலங்குளம் பேரூராட்சி பகுதி ஆகும் அதனைச் சுற்றி நெல் விளைவிக்கக்கூடிய நிலங்கள் அதிகம்…