• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தாமரைசெல்வன்

  • Home
  • மதவியாபாரத்தை எதிர்க்கிறோம் மத நம்பிக்கைகளை அல்ல – H.ராஜா

மதவியாபாரத்தை எதிர்க்கிறோம் மத நம்பிக்கைகளை அல்ல – H.ராஜா

தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் மலையாளத்தில் இருந்துதமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுவெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’. அன்வர் ரஷீத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாகவும் அவரது மனைவி நஸ்ரியா கதாநாயகியாகவும் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் கோலிசோடா செம்பான்…

நட்பை நயமாக நினைவுகூர்ந்த நடனப்புயலும் – வைகைப்புயலும்

தமிழ் சினிமாவில் கதாநயகன்- காமெடி நடிகர் கூட்டணியில் தயாரான படங்கள் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் சில குறிப்பிட்ட காமடி காட்சிகள் காலம் கடந்தும் மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் வடிவேலு காமடி நடிகராக நடித்துள்ள படங்களில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகள் இன்றளவும்…

விவேக்கின் கீரீன் கலாம் திட்டத்தை தொடரும் அவரது நண்பர் செல்முருகன்

நடிகர்விவேக் கடந்த வருடம் ஏப்ரல் 17 அன்று எதிர்பாராத வகையில் மரணமடைந்தார் இன்று அவரது முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரின் உருவப் படத்தை தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் அவர்களும் செங்கல்பட்டு எஸ். பி. அரவிந்தன் ஐ.…

மயோன் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நட்சத்திர நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட, ஆன்மீக அறிவியல் உணர்வை பிரதிபலிக்கும் டிஜிட்டல் செல்லுலாய்ட் படைப்பான ‘மாயோன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இன்றைய திரை உலக சூழலில் பான் இந்திய படங்களுக்கு வரவேற்பு இருப்பது புதிய டிரெண்ட்…

கருணாஸ் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டேன் – பாரதிராஜா

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் இசையை இயக்குநர் பாரதிராஜா வெளியிட வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை…

டிஜிட்டல் கந்து வட்டியைத் தோலுரித்துக் காட்டும் ‘RAT’

ஆம்ரோ சினிமா நிறுவனம் தயாரிக்கும்முதல் படம்”RAT” விஞ்ஞான உலகத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல நன்மைகள் நடந்தாலும், சில தீமைகளும் அன்றாடம் நடந்தே வருகின்றன. தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு மக்களை மூளைச்சலவை செய்து அவர்களை ஏமாற்றும் நபர்களும் அதிகமாக வளர்ந்து வருகிறார்கள். அப்படி ஏமாற்றப்பட்டவர்கள்…

டைகர் நாகேஷ்வரராவ் படத்திற்கு பிரம்மாண்டமாக அமைக்கப்படும் அரங்கம்

தெலுங்கு நடிகர்ரவி தேஜாவின் முதல் பான் இந்தியா படமான ‘டைகர் நாகேஷ்வரராவ்’ படத்தை வம்சி இயக்கவுள்ளார். தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் கனவுப்படமான இதை அவரது அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதுதற்போது இப்படத்தின் பிரி புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது 1970…

குழந்தைகளுக்கான படம் ஓமை டாக்-நடிகர் விஜயகுமார்

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று ஓடிடியில் வெளியாகிறது.இதனை முன்னிட்டு ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களைசந்தித்தனர். அப்போதுநடிகர் விஜயகுமார் பேசுகையில், ” 2டி…

மூன்று தலைமுறை இணைந்து நடிக்கும் ஓமைகாட்

மூன்று தலைமுறையினர் ஒரு படத்தில் நடிப்பது அபூர்வமானது அதிலும் தாத்தா, அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு குழந்தை நட்சத்திரமான ஆர்ணவ் விஜய்க்கு கிடைத்திருக்கிறது அருண்விஜய் மகன் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் குழந்தைகளுக்கான படம் ஓமை டாக் இப்படத்தில் நடித்தது சம்பந்தமாக நடிகர்…

ஆர்யா வெளியிட்ட ஹன்சிகாவின் ‘பாட்னர்’ முதல் பார்வை!

ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் ‘பாட்னர்’ படத்தின் முதல் பார்வையை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘பாட்னர்’. இதில் நடிகர் ஆதி நடிக்க, அவருடன்…