• Wed. Mar 29th, 2023

A.Tamilselvan

  • Home
  • அசம்பாவிதங்களை தவிர்க்க அதிமுக அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

அசம்பாவிதங்களை தவிர்க்க அதிமுக அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திர்ப்பு வழங்கவுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க அதிமுக அலுவலகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை…

ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்கப்பவை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் இன்று இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.இதற்கான விழா கொச்சியில் நடைபெற்றது.இந்த விமானந்தாங்கி…

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 நிதி தேவையா?- பாஜக மாநில துணைத்தலைவர் கேள்வி

ரூ. 1000 திட்டத்தை கைவிட்டு மது விலக்கை நடைமுறைப் படுத்தவேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- நிதி நிலை சரியானவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்…

டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சிறிய உடல்நலக் குறைவு…

சாணி பவுடர், எலி பேஸ்ட் கேட்டால் கொடுக்கக் கூடாது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருந்து கடைகளில் தனி நபர் யாராவது வந்து சாணி பவுடர், எலி பேஸ்ட் கேட்டால் கொடுக்கக் கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாடு முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலைகள், தற்கொலைகள், விபத்துக்கள் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை தேசிய குற்ற…

122டிகிரி கொதிக்கும் வெயிலில் பறக்கும் டெஸ்லா கார்…

துபாய் பாலைவனத்தில் கொதிக்கும் வெயிலில் டெஸ்லா நிறுவனத்தின் காரை ஓட்டி பரிசோதனை செய்துள்ளனர்.டெஸ்லா நிறுவனம் அதிவெப்ப சூழ்நிலையில் தனது காரின் செயல்பாட்டை பரிசோதித்துள்ளது.உலகின் முன்னணிபணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் நிறுவவனம் தான் டெஸ்லா என்பது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா…

குழந்தைகள் வாழத் தகுதியற்ற இடமா தமிழ்நாடு ? அன்புமணி ராமதாஸ் கேள்வி

குழந்தைகள் வாழத் தகுதியற்ற இடமாக தமிழ்நாடு மாறிவிட்டதா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் கூறும் போது “தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்…

டெபிட், கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகள்…!!

அக்டோபர் மாதம் முதல் டெபிட், கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகள் ரிசர்வ் வங்கி மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான விதிகள், ஆன்லைன் பண பரிவர்த்தனை வரம்புகள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை ரிசர்வ் வங்கி…

ஓ.பி.எஸை மனுஷனா கூட ஏத்துக்கமாட்டாங்க -நடிகை விந்தியா

ஓபிஎஸை தலைவராக இல்லை மனுஷனாகூட ஏத்துக்கமாட்டாங்க என அதிமுக கொள்கைபரப்பு செயலாளர் நடிகை விந்தியா பேச்சுஇபிஎஸ் – ஓபிஎஸ் இடையே தலைமை யுத்தம் நடந்துவரும் நிலையில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நடிகை விந்தியா ஓபிஎஸ்-ஐ கடுமையாக சாடியிருக்கிறார். தர்மயுத்த நாடகத்தையே…

ஸ்பெயின் நாட்டில் பெய்த ஐஸ்கட்டிமழையில் குழந்தை பலி- வீடியோ

ஸ்பெயின் நாட்டில் பெய்த ஐஸ்கட்டி மழையால் ஒன்றரைவயது குழந்தை உயிரிழந்துள்ளது.ஸ்பெயின் நாட்டில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில் திடீரென பெய்த ஐஸ்கட்டி மழையால் குழந்தை பலியானது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கேடலான் என்ற நகரில்…