ஸ்ரீ திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா..,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழப்பழுவூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் தீ மிதி திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. கடந்த 11 8 2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா நிகழ்ச்சி கள்,ஊர் முக்கியஸ்தர்களின் மண்டகப்படிகள் நடத்தப்பட்டு, பின்பு…
இளைஞர் காங்கிரஸார் கோரிக்கை மனு..,
அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை.எம்.ஆர்.பாலாஜி ஏற்பாட்டில், அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் இருக்கும் தடுப்புகட்டையில் உள்ள 14-மின்கம்பங்களில் 10 மின்கம்பங்களில் மின்சார இணைப்பு இல்லாமலும் பல்புகள் பொருத்தப்படாமலும் உள்ளதை வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன்…
ஆட்சியரிடம் பள்ளி மேலாண்மை குழு சார்பில் மனு..,
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சேதமடைந்த சுற்றுச்சுவரை புதிதாக அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மேலாண்மை குழு சார்பில் மனு சமர்ப்பிக்கப்பட்டது. பள்ளியின் விளையாட்டு திடலின் கிழக்கு பகுதியில் உள்ள பழைய பயணியர் மாளிகை அருகிலுள்ள சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. இதனால்…
முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு..,
அரியலூர் பிஎன்எம் திருமண மஹாலில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA), அரியலூர் மாவட்ட மையத்தின் சார்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது.தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொருளாளர் சோமசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கோரிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு, சங்க…
மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி 32 வது விளையாட்டு விழா..,
அரியலூர் மான் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில்,பள்ளியின் 32 வது ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்ச்சியனை பள்ளியின் முதல்வர் Rev . Bro.அந்தோணிசாமி தலைமையேற்று துவங்கி வைத்தார்.தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களின் பல்வேறு விளையாட்டு போட்டிகள்,…
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி..,
அரியலூர் மாவட்டவிளையாட்டு அரங்க மைதானத்தில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியினை, மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில்,போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.மாவட்ட…
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்..,
அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி, தூய மேரி தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்து, மாணாக்கர்களுக்கு உணவினை வழங்கி, மாணாக்கர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்நிகழ்ச்சிக்கு…
பள்ளிக்கு ஒரு பகுதி சுற்றுச் சுவர் அமைத்து தர கோரிக்கை.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமிடம் தமிழ் பேரரசு கட்சி கோரிக்கையுள்ளதாவது, அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் குறிச்சிகுளம் கிராமத்தில் இருபாலர் மாணவர்கள் சுமார் *400 பேர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இப் பள்ளியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி…
முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை கடிதம்..,
தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு பெரம்பலுார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் மு. ஞானமூர்த்தி எழுதியுள்ள கோரிக்கை கடிதத்தில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது,பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்குக் கடந்த ஓர் ஆண்டாகத் தலைமை நிர்வாகி இல்லாமல் தமிழ்நாடு சர்க்கரை கழக பொதுமேலாளர்…
ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் கோரிக்கை மனு ..,
அரியலூரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில்,மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா . மல்லிகாவை நேரில் சந்தித்து , தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் அரியலூர் ஒன்றியம், பெரியநாகலூர் பெரிய ஏரியினை பல…





